Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Anbe Vaa
[1960]

Composed by
MS Viswanathan




Adiyos goodbye

Singer(s):
Ms. Liban Bindey

Lyricist:
Vaali

Anbe Vaa

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Anbe Vaa (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Hey Nadodi Nadodi

Singer(s):
TM Soundararajan
AL Ragavan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Love Birds Love Birds

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Naan Parthathile Aval

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Once a Pappa

Singer(s):
AL Ragavan

Lyricist:
Vaali

Genre(s):
நகைச்சுவை

Puthiya Vaanam Puthiya Boomi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Rajavin Paarvai Raniyin

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Vetkam Illai Naanam Illai

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Love Birds Love Birds

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்



லவ்-பேர்ட்ஸ்
_ ♫ _
லவ்-பேர்ட்ஸ்
_ ♫ _
லவ்-பேர்ட்ஸ்-லவ்-பேர்ட்ஸ்
லவ்-பேர்ட்ஸ்-லவ்-பேர்ட்ஸ்
தக்கதிமிதா
என்ற-தாளத்தில்-வா-தக்கத்திமிதா
என்ற-தாளத்தில்-வா-தக்கத்திமிதா
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில்-மெல்ல-காதல்-சொல்ல
காதில்-மெல்ல-காதல்-சொல்ல
ச்சா-ச்சா-ச்சா-ச்சா-ச்சா
அந்த-காலம்-வந்தாச்சா
ச்சா-ச்சா-ச்சா-ச்சா-ச்சா
அந்த-காலம்-வந்தாச்சா
லவ்-பேர்ட்ஸ்-லவ்-பேர்ட்ஸ்
லவ்-பேர்ட்ஸ்-லவ்-பேர்ட்ஸ்
தக்கதிமிதா

___ ♫♫♫ ___

கண்ணைத்தொட்டு-நெஞ்சை-தொட்டு
பெண்ணை-தொட்டது-ஆசை
ஆசை-கனவில்-யாரோ-பாட-காற்றில்-வந்தது-ஓசை
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஆசை
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஓசை
_ ♫ _
கண்ணை-தொட்டு-நெஞ்சை-தொட்டு
பெண்ணை-தொட்டது-ஆசை
ஆசை-கனவில்-யாரோ-பாட-காற்றில்-வந்தது-ஓசை
என்றும்-இல்லாமல் என்னோடு-ஒன்றும்-சொல்லாமல்
என்றும்-இல்லாமல் என்னோடு-ஒன்றும்-சொல்லாமல்
ஓராயிரம்-கேள்விகள்-கேட்பதென்ன
ஓராயிரம்-கேள்விகள்-கேட்பதென்ன
லவ்-பேர்ட்ஸ்-லவ்-பேர்ட்ஸ்
லவ்-பேர்ட்ஸ்-லவ்-பேர்ட்ஸ்
தக்கதிமிதா
என்ற-தாளத்தில்-வா-தக்கத்திமிதா
தக்கதிமிதா

___ ♫♫♫ ___

சிட்டுக்குருவி-தொட்டு-பழகி-சொல்லித்-தந்தது-பாடம்
பெட்டைக்குருவி-வெட்கம்-வந்து-பட்டு-சிறகை-மூடும்
காதல்-பறவைகளே ஒன்றாக-கொஞ்சும்-நேரத்தில்
நீங்கள்-கொஞ்சும்-நேரத்தில்
ஓராயிரம்-காவியம்-தோன்றிடுமோ
ஓராயிரம்-காவியம்-தோன்றிடுமோ
லவ்-பேர்ட்ஸ்-லவ்-பேர்ட்ஸ்
லவ்-பேர்ட்ஸ்-லவ்-பேர்ட்ஸ்
தக்கதிமிதா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me