Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Anbe Vaa
[1960]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Adiyos goodbye Ms. Liban BindeyVaali
Anbe Vaa TM SoundararajanVaali
Anbe Vaa (Pathos) TM SoundararajanVaali
Hey Nadodi Nadodi TM Soundararajan/AL Ragavan/P Susheela/LR EswariVaali
Love Birds Love Birds P SusheelaVaali
Naan Parthathile Aval TM SoundararajanVaali
Once a Pappa AL RagavanVaali
Puthiya Vaanam Puthiya Boomi TM SoundararajanVaali
Rajavin Paarvai Raniyin TM Soundararajan/P SusheelaVaali
Vetkam Illai Naanam Illai P SusheelaVaali
Hey Nadodi Nadodi

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan/AL Ragavan/P Susheela/LR Eswari



[ஆண்-1]
ஏய்

[குழு]
ஏய்

[ஆண்-1]
நாடோடி

[குழு]
நாடோடி

[ஆண்-1]
போக-வேண்டும்-ஓடோடி

[குழு]
ஓடோடி

[ஆண்-1]
ஏய்

[குழு]
ஏய்

[ஆண்-1]
வாயாடி

[குழு]
வாயாடி

[ஆண்-1]
போக-வைப்போம்-போராடி

[குழு]
போராடி

[எல்லோரும்]
ஆஹா-ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ...

___ ♫♫♫ ___

[ஆண்-1]
வச்சா-குடுமி-அடிச்சா-மொட்டை-எல்லாம்-எங்கள்-கையிலே
பிடிச்ச-பைத்தியம்-முடிச்சா-வைத்தியம்-எல்லாம்-எங்கள்-பையிலே
மந்திரவாதி-தந்திரவாதி-எந்திரவாதி-என்ற-ஜாதி
எங்களோடு-போட்டி-போட-வா
நீ-கால்-மடக்கி-கை-மடக்கி-மூச்சடக்கி-பேச்சடக்கி
எங்களோடு-ஆட்டம்-ஆட-வா
ஹேய் எந்த-ஊர் என்ன-பேர் எந்த-காலேஜ் என்ன-க்ரூப்
ட்விஸ்ட்-டான்ஸ்-தெரியுமா
டெஸ்ட்-மேட்ச்-புரியுமா
_ ♫ _

[பெண்-2]
ஏய்

[குழு]
ஏய்

[பெண்-2]
நாடோடி

[குழு]
நாடோடி

[பெண்-2]
போக-வேண்டும்-ஓடோடி

[குழு]
ஓடோடி

[பெண்-2]
ஏய்

[குழு]
ஏய்

[பெண்-2]
வாயாடி

[குழு]
வாயாடி

[பெண்-2]
போக-வைப்போம்-போராடி

[குழு]
போராடி

[எல்லோரும்]
ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ...

___ ♫♫♫ ___

[பெண்-1]
சிரிச்சா-சிரிப்போம்-மொறச்சா-மொறைப்போம்
எல்லாம்-எங்கள்-கண்ணிலே

[பெண்-2]
நெனைச்சா-நெனைப்போம்-மறந்தா-மறப்போம்
எல்லாம்-எங்கள்-நெஞ்சிலே

[பெண்-1]
ஆ-ராமன்-என்ன-பீமன்-என்ன-கண்ணன்-என்ன-மன்னன்-என்ன
பெண்களோடு-போட்டி-போட-வா

[பெண்-2]
ஆ-தேன்-இருக்கும்-மொழி-இருக்க-மீன்-இருக்கும்-விழி-இருக்க
எங்களோடு-ஆட்டம்-ஆட-வா

[எல்லோரும்]
வாட்-எ-லக்கி-டே
வாட்-எ-லக்கி-டே
வாட்-எ-லக்கி-டே

[ஆண்-2]
புலியை-பார்-நடையிலே
_ ♫ _
புயலை-பார்-செயலிலே
_ ♫ _
புரியும்-பார்-முடிவிலே விரட்டினால் முடியுமா மிரட்டினால் படியுமா

___ ♫♫♫ ___

[ஆண்-2]
உலகில்-உள்ள-நாடுகளில்-என்-கண்கள்-படாத-இடம்-இல்லை
உங்களை-போல-கும்பலும்-கூச்சலும்-பார்வையில்-இதுவரை-படவில்லை

[குழு]
ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ...

[ஆண்]
புலியை-பார்-நடையிலே புயலை-பார்-செயலிலே
புரியும்-பார்-முடிவிலே விரட்டினால் முடியுமா மிரட்டினால் படியுமா

___ ♫♫♫ ___

[ஆண்-2]
உங்கள்-ஊர்
எந்த-ஊர்
அந்த-ஊர்
எனது-ஊர்
நான்-யார்-தெரியுமா
எடுத்து-சொன்னால்-புரியுமா
கண்ணெடுத்து-பாருங்கள் காதெடுத்து-கேளூங்கள்
நல்லவருக்கு-நல்லவன் கெட்டவருக்கு-கெட்டவன்-நான்
ட்விஸ்ட்-டான்ஸ்-பாருங்கள்
_ ♫ _
ட்விஸ்ட்-டான்ஸ்-பாருங்கள்
_ ♫ _
டெஸ்ட்-மேட்ச்-பாருங்கள்
நானும்-அன்று-மாணவன் நாலும்-கற்று-தெரிந்தவன்
பறவை-போல்-பறந்தவன்-கவலைகள்-மறந்தவன்-நான்

[ஆண்-2]
ஏய்

[குழு]
ஏய்

[ஆண்-2]
நாடோடி

[குழு]
நாடோடி

[ஆண்-2]
போக-வேண்டும்-ஓடோடி

[குழு]
ஓடோடி

[ஆண்-2]
வெவ்வே

[குழு]
வெவ்வே

[ஆண்-2]
வாயாடி

[குழு]
வாயாடி

[ஆண்-2]
போக-வைப்பேன்-போராடி

[குழு]
போராடி

[எல்லோரும்]
ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ-ஓஹோ...