Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Anbe Vaa
[1960]

Composed by
MS Viswanathan




Adiyos goodbye

Singer(s):
Ms. Liban Bindey

Lyricist:
Vaali

Anbe Vaa

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Anbe Vaa (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Hey Nadodi Nadodi

Singer(s):
TM Soundararajan
AL Ragavan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Love Birds Love Birds

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Naan Parthathile Aval

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Once a Pappa

Singer(s):
AL Ragavan

Lyricist:
Vaali

Genre(s):
நகைச்சுவை

Puthiya Vaanam Puthiya Boomi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Rajavin Paarvai Raniyin

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Vetkam Illai Naanam Illai

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Vetkam Illai Naanam Illai

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்



[பெண்]
வெட்கம்-இல்லை-நாணம்-இல்லை
காலம்-இல்லை-நேரம்-இல்லையே-ஓ
வெட்கம்-இல்லை-நாணம்-இல்லை
காலம்-இல்லை-நேரம்-இல்லையே-ஓ
நினைத்தேன் முடித்தேன் அதனால் சிரித்தேன்
நினைத்தேன் முடித்தேன் அதனால் சிரித்தேன்

___ ♫♫♫ ___


[பெண்]
இமையிரண்டும் படபடக்க இரு-விழிகள்-துடிதுடிக்க
இமையிரண்டும் படபடக்க இரு-விழிகள்-துடிதுடிக்க
தொடுவதற்கே துணையிருக்க தொட்டவுடனே-சிலுசிலுக்க
தொடுவதற்கே துணையிருக்க தொட்டவுடனே-சிலுசிலுக்க


[பெண் குழு]
ஆ...
வெட்கம்-இல்லை-நாணம்-இல்லை
காலம்-இல்லை-நேரம்-இல்லையே-ஓ


[பெண்]
நினைத்தேன்


[பெண் குழு]
ஆஹாஹா


[பெண்]
முடித்தேன்


[பெண் குழு]
ஓஹோஹோ


[பெண்]
அதனால்


[பெண் குழு]
ஆஹாஹா


[பெண்]
சிரித்தேன்


[பெண் குழு]
ஆஹாஹா ஓஹோஹோ
ஆஹாஹா ஓஹோஹோ

___ ♫ ♫ ___


[பெண்]
பருவ-நிலா அருகில்-வர
பழம்-நழுவி பாலில்-விழ
பருவ-நிலா அருகில்-வர
பழம்-நழுவி பாலில்-விழ
உறக்கம்-வந்தே விலகிச்-செல்ல
தலைவன்-வந்தான் உறவைச்-சொல்ல
உறக்கம்-வந்தே விலகிச்-செல்ல
தலைவன்-வந்தான் உறவைச்-சொல்ல


[பெண் குழு]
ஆ...
வெட்கம்-இல்லை-நாணம்-இல்லை
காலம்-இல்லை-நேரம்-இல்லையே-ஓ


[பெண்]
நினைத்தேன்


[பெண் குழு]
ஹாஹாஹா


[பெண்]
முடித்தேன்


[பெண் குழு]
ஹாஹாஹா


[பெண்]
அதனால்


[பெண் குழு]
ஹாஹாஹா


[பெண்]
சிரித்தேன்


[பெண் குழு]
ஆஹாஹா ஓஹோஹோ
ஆஹாஹா ஓஹோஹோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me