Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Anbe Vaa
[1960]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Adiyos goodbye Ms. Liban BindeyVaali
Anbe Vaa TM SoundararajanVaali
Anbe Vaa (Pathos) TM SoundararajanVaali
Hey Nadodi Nadodi TM Soundararajan/AL Ragavan/P Susheela/LR EswariVaali
Love Birds Love Birds P SusheelaVaali
Naan Parthathile Aval TM SoundararajanVaali
Once a Pappa AL RagavanVaali
Puthiya Vaanam Puthiya Boomi TM SoundararajanVaali
Rajavin Paarvai Raniyin TM Soundararajan/P SusheelaVaali
Vetkam Illai Naanam Illai P SusheelaVaali
Puthiya Vaanam Puthiya Boomi

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan



புதிய-வானம் வானம் வானம்
புதிய-பூமி புதிய-பூமி புதிய-பூமி
_ ♫ _
புதிய-வானம் புதிய-பூமி
எங்கும்-பனி-மழை-பொழிகிறது
நான்-வருகையிலே என்னை-வரவேற்க
வண்ண-பூமழை-பொழிகிறது
ஹோ-ஹோ-ஹோ-ஹோ
_ ♫ _
புதிய-வானம் புதிய-பூமி
எங்கும்-பனி-மழை-பொழிகிறது
நான்-வருகையிலே என்னை-வரவேற்க
வண்ண-பூமழை-பொழிகிறது
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ...

___ ♫♫♫ ___

புதிய-சூரியனின்-பார்வையிலே
உலகம்-விழித்துக்-கொண்ட-வேளையிலே
புதிய-சூரியனின்-பார்வையிலே
உலகம்-விழித்துக்-கொண்ட-வேளையிலே
இமயத்தில்-இருக்கும்-குளிர்காற்று
இன்று-இதயத்தை-தொடுகிறது
அன்று-இமயத்தில்-சேரன்-கொடி-பறந்த
அந்த-காலம்-தெரிகிறது
அந்த-காலம்-தெரிகிறது
ஓ...லல்ல-லல்லல்லா
ஓ...லல்ல-லல்லல்லா
புதிய-வானம் புதிய-பூமி
எங்கும்-பனி-மழை-பொழிகிறது
நான்-வருகையிலே என்னை-வரவேற்க
வண்ண-பூமழை-பொழிகிறது
ஹோ-ஹோ-ஹோ-ஹோ

___ ♫♫♫ ___

பிள்ளை-கூட்டங்களை-பார்க்கையிலே
பிஞ்சு-மொழிகளை-கேட்கையிலே
பிள்ளை-கூட்டங்களை-பார்க்கையிலே
பிஞ்சு-மொழிகளை-கேட்கையிலே
நல்லவர்-எல்லாம்-நலம்-பெறுவார்
என்ற-நம்பிக்கை-பிறக்கிறது
இவர்-வரவேண்டும்-புகழ்-பெறவேண்டும்
என்று-ஆசை-துடிக்கிறது
என்று-ஆசை-துடிக்கிறது
ஓ...லல்ல-லல்லல்லா
ஓ...லல்ல-லல்லல்லா
புதிய-வானம் புதிய-பூமி
எங்கும்-பனி-மழை-பொழிகிறது
நான்-வருகையிலே என்னை-வரவேற்க
வண்ண-பூமழை-பொழிகிறது
ஹோ-ஹோ-ஹோ-ஹோ

___ ♫♫♫ ___

எந்த-நாடு-என்ற-கேள்வியில்லை
என்ன-ஜாதி-என்ற-பேதமில்லை
எந்த-நாடு-என்ற-கேள்வியில்லை
என்ன-ஜாதி-என்ற-பேதமில்லை
மனிதர்கள்-அன்பின்-வழி-தேடி
இங்கு-இயற்கையை-வணங்குகிறார்
மலை-உயர்ந்தது-போல்
மனம்-உயர்ந்ததென்று
இவர்-வாழ்வில்-விளக்குகிறார்
இவர்-வாழ்வில்-விளக்குகிறார்
ஓ...லல்ல-லல்லல்லா
ஓ...லல்ல-லல்லல்லா
புதிய-வானம் புதிய-பூமி
எங்கும்-பனி-மழை-பொழிகிறது
நான்-வருகையிலே என்னை-வரவேற்க
வண்ண-பூமழை-பொழிகிறது
ஹோ-ஹோ-ஹோ-ஹோ
லல்ல-லல்லல்லா-ஓ...
லல்ல-லல்லல்லா-ஓ...
லல்ல-லல்லல்லா-ஓ...
லல்ல-லல்லல்லா-ஓ...