Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Theepam
[1977]

Composed by
Ilaiyaraaja




Anthapuraththil oru

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Pulamaipithan

Pesathey Vayulla

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Poovizhi Vaasalil

Singer(s):
KJ Yesudas
S Janaki

Lyricist:
Pulamaipithan

Raja Yuvaraja

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Anthapuraththil oru

Lyricist:
Pulamaipithan

Singer(s):
TM Soundararajan
S Janaki



[ஆண்]
அந்தப்புரத்தில்-ஒரு-மகராணி
அவள்-அன்புக்-கரத்தில்-ஒரு-மகராஜன்
அந்தப்புரத்தில்-ஒரு-மகராணி
அவள்-அன்புக்-கரத்தில்-ஒரு-மகராஜன்
கண்கள்-சிவந்திருக்க-அவள்-பார்த்தாள்
காமன்-திருச்சபைக்கு-வழி-கேட்டாள்
_ ♫ _

[பெண்]
சாமந்திப்-பூக்கள்-மலர்ந்தன

[ஆண்]
இரு-சந்தன-தேர்கள்-அசைந்தன
_ ♫ _

[பெண்]
சாமந்திப்-பூக்கள்-மலர்ந்தன

[ஆண்]
இரு-சந்தன-தேர்கள்-அசைந்தன

[பெண்]
பாவை-இதழிரண்டும்-கோவை

[ஆண்]
அமுத-ரசம்-தேவை

[பெண்]
என்-நாடகம்-பார்வையோ
அந்தப்புரத்தில்-ஒரு-மகராஜன்
அவன்-அன்புக்-கரத்தில்-ஒரு-மகராணி
ஆசை-கனிந்து-வர-அவன்-பார்த்தான்
அன்னம்-தலை-குணிந்து-நிலம்-பார்த்தாள்

___ ♫♫♫ ___

[ஆண்]
சங்கு-வண்ண-கழுத்துக்குத்தங்க-மாலை
அவள்-சங்கமத்தின்-சுகத்துக்கு-அந்தி-மாலை
சங்கு-வண்ண-கழுத்துக்குத்தங்க-மாலை
அவள்-சங்கமத்தின்-சுகத்துக்கு-அந்தி-மாலை

[பெண்]
குங்குமத்தின்-இதழ்-சின்னம்-கண்ட-காளை
அவன்-கொள்ளை-கொள்ள-துடித்தது-என்ன-பார்வை

[ஆண்]
அது-பார்வை-அல்ல-பாஷை-என்று-கூறடி-என்றாள்

[பெண்]
அந்தப்புரத்தில்-ஒரு-மகராஜன்
அவன்-அன்புக்-கரத்தில்-ஒரு-மகராணி

[ஆண்]
கண்கள்-சிவந்திருக்க-அவள்-பார்த்தாள்
காமன்-திருச்சபைக்கு-வழி-கேட்டாள்

___ ♫♫♫ ___

[ஆண்]
முத்துச்சிப்பி-பிறந்தது-விண்ணைப்-பார்த்து

[பெண்]
மழை-முத்து-வந்து-விழுந்தது-வண்ணம்-பூத்து

[ஆண்]
முத்துச்சிப்பி-பிறந்தது-விண்ணைப்-பார்த்து

[பெண்]
மழை-முத்து-வந்து-விழுந்தது-வண்ணம்-பூத்து

[ஆண்]
பித்தம்-ஒன்று-வளர்ந்தது-முத்தம்-கேட்டு

[பெண்]
அவன்-நெஞ்சில்-வந்து-பிறந்திடும்-தொட்டில்-பார்த்து

[இரு]
அந்தி-தென்-பொதிகை-தென்றல்-வந்து-ஆரிரோ-பாடும்

[பெண்]
அந்தப்புரத்தில்-ஒரு-மகராஜன்
அவன்-அன்புக்-கரத்தில்-ஒரு-மகராணி

[ஆண்]
கண்கள்-சிவந்திருக்க-அவள்-பார்த்தாள்
காமன்-திருச்சபைக்கு-வழி-கேட்டாள்

[பெண்]
ஆராரிரோ...

[ஆண்]
ஆராரி-ராராரிரோ...

[பெண்]
ராரிராரோ-ஆராரிரோ...

[ஆண்]
ஆராரிரோ...

[பெண்]
ஆராரிரோ...

[ஆண்]
ஆராரிரோ...

[பெண்]
ஆராரிரோ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me