Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Theepam
[1977]

Composed by
Ilaiyaraaja




Anthapuraththil oru

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Pulamaipithan

Pesathey Vayulla

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Poovizhi Vaasalil

Singer(s):
KJ Yesudas
S Janaki

Lyricist:
Pulamaipithan

Raja Yuvaraja

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Pesathey Vayulla

Lyricist:
Pulamaipithan

Singer(s):
TM Soundararajan



பேசாதே
வாயுள்ள-ஊமை-நீ
சொந்தம்-என்ன-பந்தம்-என்ன-சொன்னால்-பாவமே
பேசாதே
பேசாதே-வாயுள்ள-ஊமை-நீ
சொந்தம்-என்ன-பந்தம்-என்ன
சொன்னால்-பாவமே-பேசாதே
பேசாதே

___ ♫♫♫ ___

நீ-தந்த-வாழ்க்கைக்கும் நான்-தந்த-வார்த்தைக்கும்
இங்கே-போராட்டமா...
_ ♫ _
நீ-தந்த-வாழ்க்கைக்கும் நான்-தந்த-வார்த்தைக்கும்
இங்கே-போராட்டமா
நான்-இங்கு-தீபம் உனக்கென்ன-கோபம்
நான்-இங்கு-தீபம் உனக்கென்ன-கோபம்
புயல்-என்ற-காற்றில்-ஏற்றி-வைத்தாய்
பேசாதே வாயுள்ள-ஊமை-நீ
சொந்தம்-என்ன-பந்தம்-என்ன
சொன்னால்-பாவமே-பேசாதே
பேசாதே

___ ♫♫♫ ___

கண்ணுக்கு-இமையெல்லாம் முள்ளாகி-வரும்-போது
கண்ணை-யார்-காப்பது...
_ ♫ _
கண்ணுக்கு-இமையெல்லாம் முள்ளாகி-வரும்-போது
கண்ணை-யார்-காப்பது
என்-தங்கை-என்றேன் என்-தம்பி-சென்றான்
என்-தங்கை-என்றேன் என்-தம்பி-சென்றான்
கண்ணீரில்-என்னை-ஆட்டி-வைத்தான்
பேசாதே வாயுள்ள-ஊமை-நீ
சொந்தம்-என்ன-பந்தம்-என்ன
சொன்னால்-பாவமே-பேசாதே
பேசாதே...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me