Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Theepam
[1977]

Composed by
Ilaiyaraaja




Anthapuraththil oru

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Pulamaipithan

Pesathey Vayulla

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Poovizhi Vaasalil

Singer(s):
KJ Yesudas
S Janaki

Lyricist:
Pulamaipithan

Raja Yuvaraja

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Raja Yuvaraja

Lyricist:
Pulamaipithan

Singer(s):
TM Soundararajan



ராஜா...-யுவராஜா
நாள்-தோறும்-ஒரு-ரோஜா
ராஜா...-யுவராஜா
நாள்-தோறும்-ஒரு-ரோஜா
சரசா ரீட்டா கங்கா ரேகா
சரசா ரீட்டா கங்கா ரேகா-பாமா...
ராஜா...-யுவராஜா
நாள்-தோறும்-ஒரு-ரோஜா

___ ♫♫♫ ___

நித்தம்-ஒரு-புத்தம்-புது-நெஞ்சில்-உறவாடும்
பழக்கம்-எனதல்லவா
நேரம்-ஒரு-ராகம்-சுக-பாவம்-அதில்-நாளும்
மிதக்கும்-மனதல்லவா
தினம்-ஒரு திருமணம்-நடக்கலாம்
சுகம்-அதில் உலகினை-மறக்கலாம்
என்-தேவை-பெண்-பாவை-கண்-ஜாடை
ராஜா...-யுவராஜா
நாள்-தோறும்-ஒரு-ரோஜா

___ ♫♫♫ ___

தங்கம்-அது-தங்கம்-உடல்-எங்கும்-அதை-கண்டால்
கடத்தும்-நினைவு-வரும்
தஞ்சம்-இள-நெஞ்சம்-ஒரு-மஞ்சம்-அது-தந்தால்
எதிரில்-சொர்க்கம்-வரும்
அடிக்கடி வலது-கண்-துடிக்குது
புதுப்புது வரவுகள்-இருக்குது
எந்நாளும் என்-மோகம் உன்-யோகம்
ராஜா...-யுவராஜா
நாள்-தோறும்-ஒரு-ரோஜா

___ ♫♫♫ ___

ஒன்றா-அது-ரெண்டா-அது-சொன்னால்-ஒரு-கோடி
ரசித்து-சுவைத்தவன்-நான்
உன்-போல்-ஒரு-பெண்பால்-விழி-முன்னால்-வரக்-கண்டால்
மயக்கிப்-பிடிப்பவன்-நான்
நடிப்பிலே எவரையும்-மயக்குவேன்
அணைப்பிலே கலைகளை-விளக்குவேன்
என்-ராசி-பெண்-ராசி-நீ-வாவா
ராஜா...-யுவராஜா
_ ♫ _
நாள்-தோறும்-ஒரு-ரோஜா...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me