Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Annai Illam
[1961]

Composed by
KV Mahadevan




Enna Illai Enakku

Singer(s):
AL Ragavan

Lyricist:
Kannadasan

Ennirandu Pathinaaru Vayathu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Madi Meethu Thalai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nadaiyaa Ithu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Sivappu Vilaku Eriyuthamma

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Ennirandu Pathinaaru Vayathu

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்



எண்ணிரண்டு-பதினாறு-வயது
_ ♫ _
எண்ணிரண்டு-பதினாறு-வயது
அவள்-கண்ணிரண்டில் ஆடுதம்மா-காதல்-கொண்ட-மனது
எண்ணிரண்டு-பதினாறு-வயது
அவள்-கண்ணிரண்டில் ஆடுதம்மா-காதல்-கொண்ட-மனது
எண்ணிரண்டு-பதினாறு-வயது

___ ♫♫♫ ___

முன்னிரண்டு-மலர்-எடுத்தாள் என்-மீது-தொடுத்தாள்
முக்கனியும்-சக்கரையும் சேர்த்தெடுத்து-கொடுத்தாள்
முன்னிரண்டு-மலர்-எடுத்தாள் என்-மீது-தொடுத்தாள்
முக்கனியும்-சக்கரையும் சேர்த்தெடுத்து-கொடுத்தாள்
முக்கனியும் சக்கரையும் சேர்த்தெடுத்து கொடுத்தாள்
எண்ணிரண்டு-பதினாறு-வயது
அவள்-கண்ணிரண்டில் ஆடுதம்மா-காதல்-கொண்ட-மனது
எண்ணிரண்டு-பதினாறு-வயது

___ ♫♫♫ ___

கால்-அளந்த-நடையினில்-என் காதலையும்-அளந்தாள்
கால-மகள்-பெற்ற-மயில் இரவினிலே-மலர்ந்தாள்
கால்-அளந்த-நடையினில்-என் காதலையும்-அளந்தாள்
கால-மகள்-பெற்ற-மயில் இரவினிலே-மலர்ந்தாள்
கால-மகள் பெற்ற-மயில் இரவினிலே-மலர்ந்தாள்
எண்ணிரண்டு-பதினாறு-வயது
அவள்-கண்ணிரண்டில் ஆடுதம்மா-காதல்-கொண்ட-மனது
எண்ணிரண்டு-பதினாறு-வயது

___ ♫♫♫ ___

சுற்றி-நான்கு-சுவர்களுக்குள்-தூக்கமின்றி-கிடந்தோம்
சுற்றி-நான்கு-சுவர்களுக்குள்-தூக்கமின்றி-கிடந்தோம்
சிறு-துன்பம்-போன்ற-இன்பத்திலே-இருவருமே-நடந்தோம்
துன்பம்-போன்ற இன்பத்திலே இருவருமே-நடந்தோம்
எண்ணிரண்டு-பதினாறு-வயது
அவள்-கண்ணிரண்டில் ஆடுதம்மா-காதல்-கொண்ட-மனது
எண்ணிரண்டு-பதினாறு-வயது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me