Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Annai Illam
[1961]

Composed by
KV Mahadevan




Enna Illai Enakku

Singer(s):
AL Ragavan

Lyricist:
Kannadasan

Ennirandu Pathinaaru Vayathu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Madi Meethu Thalai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nadaiyaa Ithu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Sivappu Vilaku Eriyuthamma

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Madi Meethu Thalai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
மடி-மீது-தலை-வைத்து
விடியும்-வரை-தூங்குவோம்
மறு-நாள்-எழுந்து-பார்ப்போம்
மடி-மீது-தலை-வைத்து
விடியும்-வரை-தூங்குவோம்
மறு-நாள்-எழுந்து-பார்ப்போம்

[ஆண்]
மடி-மீது-தலை-வைத்து விடியும்-வரை-தூங்குவோம்
மறு-நாள்-எழுந்து-பார்ப்போம்

___ ♫♫♫ ___

[ஆண்]
மங்கல-குங்குமம்-நெஞ்சிலே மல்லிகை-மலர்கள்-மண்ணிலே
மங்கல-குங்குமம்-நெஞ்சிலே மல்லிகை-மலர்கள்-மண்ணிலே
பொங்கிய-மேனி-களைப்பிலே பொழுதும்-புலரும்-அணைப்பிலே

[பெண்]
ஆஹா

[ஆண்]
ஓஹோ

[பெண்]
ம்
மடி-மீது-தலை-வைத்து

[ஆண்]
விடியும்-வரை-தூங்குவோம்

[இரு]
மறு-நாள்-எழுந்து-பார்ப்போம்

___ ♫♫♫ ___

[பெண்]
இரவே-இரவே-விடியாதே இன்பத்தின்-கதையை-முடிக்காதே
இரவே-இரவே-விடியாதே இன்பத்தின்-கதையை-முடிக்காதே
சேவல்-குரலே-கூவாதே சேவல்-குரலே-கூவாதே
சேர்ந்தவர்-உயிரை-பிரிக்காதே

[ஆண்]
சேர்ந்தவர்-உயிரை-பிரிக்காதே

[பெண்]
மடி-மீது-தலை-வைத்து
விடியும்-வரை-தூங்குவோம்

[இரு]
மறு-நாள்-எழுந்து-பார்ப்போம்

___ ♫♫♫ ___

[ஆண்]
வாயின்-சிவப்பு-விழியிலே மலர்-கண்-வெளுப்பு-இதழிலே
வாயின்-சிவப்பு-விழியிலே மலர்-கண்-வெளுப்பு-இதழிலே

[பெண்]
காயும்-நிலவின்-மழையிலே காலம்-நடக்கும்-உறவிலே

[ஆண்]
ஆஹா

[பெண்]
ஆஹா

[ஆண்]
ம்

[பெண்]
மடி-மீது-தலை-வைத்து
விடியும்-வரை-தூங்குவோம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me