Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Annai Illam
[1961]

Composed by
KV Mahadevan

Enna Illai Enakku

Singer(s):
AL Ragavan

Lyricist:
Kannadasan

Ennirandu Pathinaaru Vayathu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Madi Meethu Thalai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nadaiyaa Ithu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Sivappu Vilaku Eriyuthamma

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nadaiyaa Ithu

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

நடையா இது-நடையா
ஒரு-நாடகமன்றோ-நடக்குது
இடையா இது-இடையா
அது-இல்லாதது-போல்-இருக்குது
நடையா இது-நடையா
ஒரு-நாடகமன்றோ-நடக்குது
இடையா இது-இடையா
அது-இல்லாதது-போல்-இருக்குது

___ ♫♫♫ ___

கடற்கரை-காத்து-அடிக்குது காத்துல-சேலை-நடிக்குது
கடற்கரை-காத்து-அடிக்குது காத்துல-சேலை-நடிக்குது
முன்னாலே-வரச்-சொல்லி-அழைக்குது
முகத்திலே-கடுகு-வெடிக்குது
வெள்ளிக்-கண்ணு-மீனா வீதி-வழி-போனா
தையா-தக்கா-தையா-தக்கா-உய்யா
நடையா இது-நடையா ஒரு-நாடகமன்றோ-நடக்குது
இடையா இது-இடையா அது-இல்லாதது-போல்-இருக்குது

___ ♫♫♫ ___

கண்ணுனு-இருந்தா-இமை-வேணும் கழுத்துனு-இருந்தா-நகை-வேணும்
கண்ணுனு-இருந்தா-இமை-வேணும் கழுத்துனு-இருந்தா-நகை-வேணும்
பொண்ணுன்னு-இருந்தா-துணை-வேணும்
ஒண்ணும்-புரியல்லையா-இன்னும்-தெரியல்லையா
நடையா இது-நடையா ஒரு-நாடகமன்றோ-நடக்குது
இடையா இது-இடையா அது-இல்லாதது-போல்-இருக்குது

___ ♫♫♫ ___

தேரோட்டும்-கண்ணனுக்கு-ராதா சிங்கார-ராமனுக்கு-சீதா
தேரோட்டும்-கண்ணனுக்கு-ராதா சிங்கார-ராமனுக்கு-சீதா
காரோட்டும்-எனக்கொரு-கீதா கல்யாணம்-பண்ணிக்-கொள்ள-தோதா