Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Annai Illam
[1961]

Composed by
KV Mahadevan




Enna Illai Enakku

Singer(s):
AL Ragavan

Lyricist:
Kannadasan

Ennirandu Pathinaaru Vayathu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Madi Meethu Thalai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nadaiyaa Ithu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Sivappu Vilaku Eriyuthamma

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Sivappu Vilaku Eriyuthamma

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
ஆலிங்கனம்-செய்து அணைத்தும்-உயிர்-காத்து
பாலிக்கும்-தாயே பாவை-திருமகளே
நாலுக்குள்-நின்று நடமாடும்-குலமகளின்
தாலிக்கு-வேலி தந்தருள்வாய்-தலைமகளே
ஆ...

___ ♫♫♫ ___

[ஆண்]
சிவப்பு-விளக்கு-எரியுதம்மா
சிவப்பு-விளக்கு-எரியுதம்மா-ஒரு
ஜீவன்-போவது-தெரியுதம்மா
தடித்த-உருவம்-அழைக்குதம்மா
ஒரு-தாலி-அதை-வந்து-தடுக்குதம்மா
சிவப்பு-விளக்கு-எரியுதம்மா-ஒரு
ஜீவன்-போவது-தெரியுதம்மா
தடித்த-உருவம்-அழைக்குதம்மா
ஒரு-தாலி-அதை-வந்து-தடுக்குதம்மா
சிவப்பு-விளக்கு-எரியுதம்மா

___ ♫♫♫ ___

[ஆண்]
கோட்டை-கதவுகள்-திறக்குதம்மா-ஒரு
குங்குமம்-வழியை-மறைக்குதம்மா
கோட்டை-கதவுகள்-திறக்குதம்மா-ஒரு
குங்குமம்-வழியை-மறைக்குதம்மா
பூட்டிய-ஆவியை-அழைக்குதம்மா-ஒரு
பூச்சரம்-அதையும்-இழுக்குதம்மா
சிவப்பு-விளக்கு-எரியுதம்மா

___ ♫♫♫ ___

[பெண்]
குலமாதர்-வேண்டும்-போது குளிர்முகம்-காட்டுவாயே
சிலையாக-நிற்கும்-தாயே தெய்வீக-சக்தி-நீயே
நலமெலாம்-வேண்டி-நின்றோம் நங்கையர்-துணையாய்-நின்று
மலர்களை-வாழ்விப்பாயே
மாங்கல்யம்-காப்பாய்-தாயே
மாங்கல்யம்-காப்பாய்-தாயே

___ ♫♫♫ ___

[ஆண்]
மங்கல-மங்கை-முன்னாலே-அந்த
மரணத்தின்-தலைவன்-பின்னாலே
மங்கல-மங்கை-முன்னாலே-அந்த
மரணத்தின்-தலைவன்-பின்னாலே
தங்கத்தின்-கயிறு-முன்னாலே-அந்த
தலைவனின்-கயிறு-பின்னாலே

___ ♫♫♫ ___

[ஆண்]
நாளைப்-பொழுது-யாரிடமோ-அந்த
நாயகன்-மேனி-எவ்விடமோ
தாலி-அணிந்த-தாயிடமோ
இல்லை-தர்மத்-தலைவனின்-மேலிடமோ
சிவப்பு-விளக்கு-எரியுதம்மா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me