Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Annai Illam
[1961]

Composed by
KV Mahadevan


Song TitleSingersLyricist
Enna Illai Enakku AL RagavanKannadasan
Ennirandu Pathinaaru Vayathu TM SoundararajanKannadasan
Madi Meethu Thalai TM Soundararajan/P SusheelaKannadasan
Nadaiyaa Ithu TM SoundararajanKannadasan
Sivappu Vilaku Eriyuthamma TM Soundararajan/P SusheelaKannadasan
Enna Illai Enakku

Lyricist
Kannadasan
Sung by
AL Ragavan



என்ன-இல்லை-எனக்கு
என்ன-இல்லை-எனக்கு எதுதான்-உந்தன்-கணக்கு
சின்ன-வயசு-சிரிக்கிற-மனசு டிப்டாப்-கண்டிஷன்-உடம்பு
ஹோ-ஹோ-ஹோ
_ ♫ _
என்ன-இல்லை-எனக்கு எதுதான்-உந்தன்-கணக்கு
சின்ன-வயசு-சிரிக்கிற-மனசு டிப்டாப்-கண்டிஷன்-உடம்பு
ஆஹா-ஹோ...

___ ♫♫♫ ___

பகல்-கொள்ளைக்காரன்-வால்மீகி-அவன்-பாரதக்-கதையை-எழுதலையா-ஆ
பாவலனாம்-கவி.. மன்னிச்சிக்க ஸ்டக்-ஆயிபோச்சு ஆரம்பத்திலிருந்து-வரேன்
பாவலனாம்-கவி-காளிதாசன்-ஒரு-பார்த்திபன்-கனவு-வரையலையா
[பெண்]
அய்யய்யோ-கர்மம்-கர்மம் எல்லாம்-தலகீழா-சொல்லறியே
அது-நான்-சிறாசனம்-போட்டுக்கிட்டு-படிச்சது
விஸ்வாமித்திர-முனிவன் எழுதிய-வீட்டு-வைத்தியம்-படிக்கலையா
விஸ்வாமித்திர-முனிவன் எழுதிய-வீட்டு-வைத்தியம்-படிக்கலையா
அந்த-வேகத்தில்-நானும்-போறத-பார்த்து
விட்டுட்டியா-மூட்டை-கட்டிட்டியா
வேகத்தில்-நானும்-போறத-பார்த்து
விட்டுட்டியா-மூட்டை-கட்டிட்டியா
என்ன-இல்லை-எனக்கு எதுதான்-உந்தன்-கணக்கு

___ ♫♫♫ ___

அரிச்சந்திரன்-மனைவி-நளாயினி அந்த-அர்ச்சுனன்-மனைவி-சந்திரமதி
இந்திரன்-மனைவி-மண்டோதரி அந்த-ராவணன்-மனைவி-இந்திராணி
புருஷனுக்காக-உயிரை-விட்டதா
புராணம்-இருக்குது-எண்ணிக்கம்மா
புருஷனுக்காக-உயிரை-விட்டதா
புராணம்-இருக்குது-எண்ணிக்கம்மா
நான்-பொண்டாட்டிக்காக-உயிரையும்-விடுவேன்
பொட்டுன்னு-கல்யாணம்-பண்ணிக்கம்மா
பொண்டாட்டிக்காக-உயிரையும்-விடுவேன்
பொட்டுன்னு-கல்யாணம்-பண்ணிக்கம்மா
என்ன-இல்லை-எனக்கு எதுதான்-உந்தன்-கணக்கு
சின்ன-வயசு-சிரிக்கிற-மனசு டிப்டாப்-கண்டிஷன்-உடம்பு
ஆஹா...