Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Annakili
[1976]

Composed by
Ilaiyaraaja




Adi Raakaayi Mookayi

Singer(s):
S Janaki

Lyricist:
Panchu Arunachalam

Annakili Unna Theduthe

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Panchu Arunachalam

Annakili Unnai Theduthe

Singer(s):
S Janaki

Lyricist:
Panchu Arunachalam

Machchana Partheengala

Singer(s):
S Janaki

Lyricist:
Panchu Arunachalam

Sontham Illai Pantham

Singer(s):
P Susheela

Lyricist:
Panchu Arunachalam

Annakili Unna Theduthe

Lyricist:
Panchu Arunachalam

Singer(s):
TM Soundararajan



அன்னக்கிளி-உன்னை-தேடுதே
ஆசையோடு-ஏற்றி-வைத்த
பாசம்-தீபம்-காற்றில்-ஆடுதே
அன்னக்கிளி-உன்னை-தேடுதே
ஆசையோடு-ஏற்றி-வைத்த
பாசம்-தீபம்-காற்றில்-ஆடுதே

___ ♫♫♫ ___

நதியோரம்-பிறந்தாள் கொடிபோலே-வளர்ந்தாள்
மழையோடும்-வெயிலோடும்-மனம்போல்-நடந்தாள்
_ ♫ _
நதியோரம்-பிறந்தாள் கொடிபோலே-வளர்ந்தாள்
மழையோடும்-வெயிலோடும்-மனம்போல்-நடந்தாள்
உறங்காத 
உறங்காத கண்களுக்கு-ஓலை-கொண்டு-மை-எழுதி
எனக்காக-காத்திருந்தாள்-என்னை-நானே-மறந்தேனே
அன்னக்கிளி-உன்னை-தேடுதே
ஆசையோடு-ஏற்றி-வைத்த பாசம்-தீபம்-காற்றில்-ஆடுதே

___ ♫♫♫ ___

கனவோடு-சில-நாள் நினவோடு-சிலநாள்
உறவில்லை-பிரிவில்லை-தனிமை-பலநாள்
_ ♫ _
கனவோடு-சில-நாள் நினவோடு-சிலநாள்
உறவில்லை-பிரிவில்லை-தனிமை-பலநாள்
புள்ளி-போட்ட
புள்ளி-போட்ட-ரவிக்கைக்காரி-புளியம்பூ-சேலைக்காரி
நெல்லறுக்க-போகையில்-யார்-கன்னி-உந்தன்-காவலடி
அன்னக்கிளி-உன்னை-தேடுதே
ஆசையோடு-ஏற்றி-வைத்த பாசம்-தீபம்-காற்றில்-ஆடுதே
அன்னக்கிளி-உன்னை-தேடுதே
அன்னக்கிளி-உன்னை-தேடுதே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me