Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Anubavi Raja Anubavi
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Muththu Kulikka Vaarikala TM Soundararajan/LR EswariKannadasan
Muththu Kulikka Vaarikala

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/LR Eswari



[பெண்]
முத்து-குளிக்க-வாரீகளா. மூச்சை-அடக்க-வாரீகளா.
முத்து-குளிக்க-வாரீகளா... மூச்சை-அடக்க-வாரீ..களா.
சிப்பி-எடுப்போமா-மாமா-வாமா
அம்மாளுக்கும்-சொந்தமில்லையோ
சிப்பி-எடுப்போமா-மாமா-வாமா
அம்மாளுக்கும்-சொந்தமில்லையோ
முத்து-குளிக்க-வாரீகளா மூச்சை-அடக்க-வாரீகளா

___ ♫♫♫ ___

[ஆண்]
ஏலா-முத்தம்மா-உம்மனசு-எம்புட்டு-என்-கிட்டதான்-சொல்லுடியம்மா

[பெண்]
மாமா

[ஆண்]
ஏலா-முத்தம்மா-உம்மனசு-எம்புட்டு-என்-கிட்டதான்-சொல்லுடியம்மா
நாளா-நாளுமில்ல-முத்தெடுக்க-நம்மள-நீ-கூப்பிட்டதென்னடியம்மா
முத்து-குடுக்க-வாரீகளா.. கத்து-கொடுக்க-வாரீ..களா
சங்கு-பறிப்போமா-ஏலா-ஏலா
அம்மாளுக்கும்-சொந்தமில்லையோ
முத்து-குடுக்க-வாரீகளா

[பெண்]
ஆளான-பொண்ணுக-பாக்கு-வைக்கும்-முன்னமே-என்னவுன்னு-சொல்லுவாக
_ ♫ _

[பெண்]
ஹக்-கோளாறு-பண்ணாம-கிட்ட-வந்து-கொஞ்சுங்கோ-சினிமாவுல-கொஞ்சுரப்போல

[ஆண்]
காத்தவராயனை-ஆரியமாலா-காதலிச்ச-மாதிரியில்ல

[பெண்]
ஜிஞ்சின்னக்கடி-ஜிஞ்சின்னக்கடி-பாத்தீகளே-நீங்களும் அந்த-சரசம்-பண்ணி-பாருங்க

[ஆண்]
ஓஹோ
_ ♫ _

[ஆண்]
முத்து-குடுக்க-வாரீகளா.. கத்து-கொடுக்க-வாரீ..களா

[பெண்]
முத்து-குளிக்க-வாரீகளா.. மூச்சை-அடக்க-வாரீ..களா