Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aboorva Ragangal
[1975]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Athisaya Raagam Aanantha KJ YesudasKannadasan
Kaikotti Sirippaargal Siyak MohammedKannadasan
Kelviyin Naayagane Vani Jairam/BS SasirekhaKannadasan
Yezhu Swarangalukkul Vani JairamKannadasan
Athisaya Raagam Aanantha

Lyricist
Kannadasan
Sung by
KJ Yesudas



அதிசயராகம் ஆனந்தரா..கம் அழகியரா..கம்... அபூர்வரா...கம்
_ ♫ _
அதிசயராகம் ஆனந்தராகம் அழகியராகம் அபூர்வராகம்
அதிசயராகம்

___ ♫♫♫ ___

வசந்த-காலத்தில்-மழை-தரும்-மேகம்
அந்த-மழை-நீரருந்த மனதினில்-மோ..கம்... மோகம்... மோ..கம்
வசந்த-காலத்தில்-மழை-தரும்-மேகம்
அந்த-மழை-நீரருந்த மனதினில்-மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு-பாகம்
இசையெனும் அமுதினில் அவளொரு-பாகம்
இந்திரலோகத்து-சக்கரவாகம்
அதிசயராகம் ஆனந்தராகம் அழகியராகம் அபூர்வராகம்

___ ♫♫♫ ___

பின்னிய-கூந்தல் கருநிற-நாகம்
பெண்மையின்-இலக்கணம்-அவளது-தேகம்
பின்னிய-கூந்தல் கருநிற-நாகம்
பெண்மையின்-இலக்கணம்-அவளது-தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய-யாகம்
அந்த-தேவதை-கிடைத்தால்-அது-என்-யோகம்
அது-என்-யோகம்

___ ♫ ♫ ___

ஒரு-புறம்-பார்த்தால்-மிதிலையின்-மைதிலி
மறுபுறம்-பார்த்தால்-காவிரி-மாதவி
_ ♫ _
ஒரு-புறம்-பார்த்தால்-மிதிலையின்-மைதிலி
மறுபுறம்-பார்த்தால்-காவிரி-மாதவி
முகம்-மட்டும்-பார்த்தால்-நிலவின்-எதிரொலி
முகம்-மட்டும்-பார்த்தால்-நிலவின்-எதிரொலி
முழுவதும்-பார்த்தால்
அவளொரு-பைரவி அவளொரு-பைரவி அவளொரு-பைரவி
அதிசயராகம் ஆனந்தராகம் அழகியராகம் அபூர்வராகம்