Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aboorva Ragangal
[1975]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Athisaya Raagam Aanantha KJ YesudasKannadasan
Kaikotti Sirippaargal Siyak MohammedKannadasan
Kelviyin Naayagane Vani Jairam/BS SasirekhaKannadasan
Yezhu Swarangalukkul Vani JairamKannadasan
Kaikotti Sirippaargal

Lyricist
Kannadasan
Sung by
Siyak Mohammed



கைக்கொட்டி-சிரிப்பார்கள்
ஊரார்-சிரிப்பார்கள்
விளையாட்டு-கல்யாணமே தரும்-விபரீத-உறவாகுமே
_ ♫ _
கைக்கொட்டி-சிரிப்பார்கள்
ஊரார்-சிரிப்பார்கள்
விளையாட்டு-கல்யாணமே தரும்-விபரீத-உறவாகுமே
தலைமாறி-கால்-மாறுமே
அங்கு-சொந்தங்கள்-தடுமாறுமே
கைக்கொட்டி-சிரிப்பார்கள்
ஊரார்-சிரிப்பார்கள்

___ ♫♫♫ ___

வீணைதன்-நரம்பை விரல்-மீட்டும்போது
மிருதங்க-ஒலி-தோன்றுமா
வீணைதன்-நரம்பை விரல்-மீட்டும்போது
மிருதங்க-ஒலி-தோன்றுமா
விளக்கேற்றி-எடுத்து பகல்-நேரம்-வைத்தால்
விளக்கேற்றி-எடுத்து பகல்-நேரம்-வைத்தால்
இழைகின்ற-ஒளி-தோன்றுமா

___ ♫♫♫ ___

கறக்கின்ற-பாலை சுரக்கின்ற-மடிக்குள்
அனுப்புதல்-நடக்காதம்மா
கறக்கின்ற-பாலை சுரக்கின்ற-மடிக்குள்
அனுப்புதல்-நடக்காதம்மா
பிறக்கின்ற-ஆசை தவறாக-இருந்தால்
பிறக்கின்ற-ஆசை தவறாக-இருந்தால்
நடக்கவும்-கூடாதம்மா
விளையாட்டு-கல்யாணமே தரும்-விபரீத-உறவாகுமே
தலைமாறி-கால்-மாறுமே
அங்கு-சொந்தங்கள்-தடுமாறுமே
கைக்கொட்டி-சிரிப்பார்கள்