Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Aboorva Ragangal
[1975]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Athisaya Raagam Aanantha KJ YesudasKannadasan
Kaikotti Sirippaargal Siyak MohammedKannadasan
Kelviyin Naayagane Vani Jairam/BS SasirekhaKannadasan
Yezhu Swarangalukkul Vani JairamKannadasan
Yezhu Swarangalukkul

Lyricist
Kannadasan
Sung by
Vani Jairam



ஆ...
ஏழு-ஸ்வரங்களுக்குள் எத்தனை-பாடல்
ஏழு-ஸ்வரங்களுக்குள் எத்தனை-பாடல்
இதயச்-சுரங்கத்துள் எத்தனை-கேள்வி
ஏழு-ஸ்வரங்களுக்குள் எத்தனை-பாடல்
இதயச்-சுரங்கத்துள் எத்தனை-கேள்வி
காணும்-மனிதருக்குள் எத்தனை-சலனம்
_ ♫ _
காணும்-மனிதருக்குள் எத்தனை-சலனம்-வெறும்
கற்பனை-சந்தோஷத்தில் அவனது-கவனம்
கற்பனை-சந்தோஷத்தில் அவனது-கவனம்
ஏழு-ஸ்வரங்களுக்குள் எத்தனை-பாடல்-ஆ...

___ ♫♫♫ ___

காலை-எழுந்தவுடன் நாளைய-கேள்வி ஆ...
காலை-எழுந்தவுடன் நாளைய-கேள்வி-அது
கையில்-கிடைத்த-பின்னும் துடிக்குது-ஆவி
கையில்-கிடைத்த-பின்னும் துடிக்குது-ஆவி
ஏனென்ற-கேள்வி-ஒன்று என்றைக்கும்-தங்கும்
ஏனென்ற-கேள்வி-ஒன்று
என்றைக்கும்-தங்கும்-மனித-இன்ப-துன்பம்-எதிலும்
கேள்விதான்-மிஞ்சும்
இன்ப-துன்பம்-எதிலும் கேள்விதான்-மிஞ்சும்
ஏழு-ஸ்வரங்களுக்குள் எத்தனை-பாடல்...

___ ♫♫♫ ___

எனக்காக-நீ-அழலாம் இயற்கையில்-நடக்கும் ஆ...
எனக்காக-நீ-அழலாம் இயற்கையில்-நடக்கும்
நீ-எனக்காக-உணவு-உண்ண எப்படி-நடக்கும்
நமக்கென்று-பூமியிலே கடமைகள்-உண்டு
அதை-நமக்காக-நம்-கையால் செய்வது-நன்று
நமக்காக-நம்-கையால் செய்வது-நன்று
ஏழு-ஸ்வரங்களுக்குள் எத்தனை-பாடல்
_ ♫ _
ஆரம்பத்தில்-பிறப்பும் உன்-கையில்-இல்லை ஆ...
ஆரம்பத்தில்-பிறப்பும்
உன்-கையில்-இல்லை-என்றும்-அடுத்தடுத்த-நடப்பும்
உன்-கையில்-இல்லை
பாதை-வகுத்த-பின்பு பயந்தென்ன-லாபம்
பாதை-வகுத்த-பின்பு பயந்தென்ன-லாபம்-அதில்
பயணம்-நடத்திவிடு மறைந்திடும்-பாவம்
பயணம்-நடத்திவிடு மறைந்திடும்-பாவம்
ஏழு-ஸ்வரங்களுக்குள் எத்தனை-பாடல்
_ ♫ _
நாளைப்-பொழுது-என்றும்
நமக்கென-வாழ்க-அதை-நடத்த-ஒருவனுண்டு
கோவிலில்-காண்க
நாளைப்-பொழுது-என்றும்
நமக்கென-வாழ்க-அதை-நடத்த-ஒருவனுண்டு
கோவிலில்-காண்க
வேளை-பிறக்கும்-என்று நம்பிக்கை-கொள்க
வேளை-பிறக்கும்-என்று நம்பிக்கை-கொள்க
எந்த-வேதனையும்-மாறும் மேகத்தைப்-போல
வேதனையும்-மாறும் மேகத்தைப்-போல
ஏழு-ஸ்வரங்களுக்குள் எத்தனை-பாடல்
இதயச்-சுரங்கத்துள் எத்தனை-கேள்வி
காணும்-மனிதருக்குள்
எத்தனை-சலனம்-வெறும்-கற்பனை-சந்தோஷத்தில்
அவனது-கவனம்
ஏழு-ஸ்வரங்களுக்குள் எத்தனை-பாடல்-ஆ...