Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aboorva Sakothararkal
[1989]

Composed by
Ilaiyaraaja




Puthu Mappillaikku

Singer(s):
SP Balasubrahmanyam
SP Shailaja

Lyricist:
Vaali

Unna Nenaichchu Paattu

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Unna Nenaichchu Paattu

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam



உன்னை-நினைச்சே பாட்டு-படிச்சேன் தங்கமே-ஞான-தங்கமே
_ ♫ _
உன்னை-நினைச்சே-பாட்டு-படிச்சேன்-தங்கமே-ஞான-தங்கமே
என்ன-நெனைச்சே-நானும்-சிரிச்சேன்-தங்கமே-ஞான-தங்கமே
அந்த-வானம்-அழுதாத்தான் இந்த-பூமியே-சிரிக்கும்
வானம்-போல்-சில-பேர் சொந்த-வாழ்கையும்-இருக்கும்
உணர்ந்தேன்-நான்
உன்னை-நினைச்சே-பாட்டு-படிச்சேன்-தங்கமே-ஞான-தங்கமே
என்ன-நெனைச்சே-நானும்-சிரிச்சேன்-தங்கமே-ஞான-தங்கமே

___ ♫♫♫ ___

ஆசை-வந்து-என்னை-ஆட்டி-வைத்த-பாவம்
மற்றவரை-நான்-ஏன்-குற்றம்-சொல்ல-வேணும்
கொட்டும்-மழை-காலம்-உப்பு-விக்க-போனேன்
காற்றடிக்கும்-நேரம்-மாவு-விக்க-போனேன்
தப்பு-கணக்கை-போட்டு-தவித்தேன்-தங்கமே-ஞான-தங்கமே
பட்ட-பிறகே-புத்தி-தெளிந்தேன்-தங்கமே-ஞான-தங்கமே
நலம்-புரிந்தாய்-எனக்கு
நன்றி-உரைப்பேன்-உனக்கு
நான்-தான்
உன்னை-நினைச்சே-பாட்டு-படிச்சேன்-தங்கமே-ஞான-தங்கமே
என்ன-நெனைச்சே-நானும்-சிரிச்சேன்-தங்கமே-ஞான-தங்கமே

___ ♫♫♫ ___

கண்ணிரெண்டில்-நான்-தான்-காதல்-என்னும்-கோட்டை
கட்டி-வைத்து-பார்த்தேன்-அத்தனையும்-ஓட்டை
உள்ளபடி-யோகம்-உள்ளவர்க்கு-நாளும்
நட்ட-விதை-யாவும்-நல்ல-மரம்-ஆகும்
ஆடும்-வரைக்கும்-ஆடி-இருப்போம்-தங்கமே-ஞான-தங்கமே
ஆட்டம்-முடிந்தால்-ஓட்டம்-எடுப்போம்-தங்கமே-ஞான-தங்கமே
நலம்-புரிந்தாய்-எனக்கு
நன்றி-உரைப்பேன்-உனக்கு-நான்-தான்
உன்னை-நினைச்சே-பாட்டு-படிச்சேன்-தங்கமே-ஞான-தங்கமே
என்ன-நெனைச்சே-நானும்-சிரிச்சேன்-தங்கமே-ஞான-தங்கமே
அந்த-வானம்-அழுதாத்தான்-இந்த-பூமியே-சிரிக்கும்
வானம்-போல்-சில-பேர்-சொந்த-வாழ்கையும்-இருக்கும்
உணர்ந்தேன்-நான்
உன்னை-நினைச்சே-பாட்டு-படிச்சேன்-தங்கமே-ஞான-தங்கமே
என்ன-நெனைச்சே-நானும்-சிரிச்சேன்-தங்கமே-ஞான-தங்கமே
(in a slower tempo)


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me