Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aboorva Sakothararkal
[1989]

Composed by
Ilaiyaraaja




Puthu Mappillaikku

Singer(s):
SP Balasubrahmanyam
SP Shailaja

Lyricist:
Vaali

Unna Nenaichchu Paattu

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Puthu Mappillaikku

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
SP Shailaja



[குழு]
பப்பப்பா-பப்பப்பரி பப்பப்பா-பப்பப்பரி
பப்பப்பா-பப்பப்பரி பப்பப்பா-பப்பப்பரி
பப்பப்பா-பப்பப்பரி பப்பப்பா-பப்பப்பரி
பப்பப்பா-பப்பப்பரி பப்பப்பா-பப்பப்பரி
பப்பப்பா-பப்பப்பரி பப்பப்பா-பப்பப்பரி
பப்பப்பா-பப்பப்பரி பப்பப்பா-பப்பப்பரி
பப்பப்பா-பப்பப்பரி பப்பப்பா-பப்பப்பரி

___ ♫♫♫ ___

[ஆண்]
புது-மாப்பிள்ளைக்கு

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
நல்ல-யோகமடா

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
அந்த-மணமகள்தான்

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
வந்த-நேரமடா

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
புது-மாப்பிள்ளைக்கு

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
நல்ல-யோகமடா

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
அந்த-மணமகள்தான்

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
வந்த-நேரமடா

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
பொண்ணு-ஓவியம்-போல்-இருப்பா-இருப்பா
குளிரோடையைப்-போல்-நடப்பா-நடப்பா
கலகலப்பா அவ-சிரிப்பா கரவடிப்பா

[குழு]
பப்பறி

[ஆண்]
புது-மாப்பிள்ளைக்கு

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
நல்ல-யோகமடா

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
அந்த-மணமகள்தான்

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
வந்த-நேரமடா

[குழு]
பப்பப்பறி
பப்பப்பரி
பப்பப்பா-பப்பப்பரி பப்பப்பா-பப்பப்பரி
பப்பப்பா-பப்பப்பரி பப்பப்பா-பப்பப்பரி
பப்பப்பா-பப்பப்பரி பப்பப்பா-பப்பப்பரி
பப்பப்பா-பப்பப்பரி

___ ♫♫♫ ___

[ஆண்]
சிங்கும்-புலி-கூட

[குழு]
பப்பறி

[ஆண்]
ஜோடி-ஒன்னு-தேட

[குழு]
பப்பறி

[ஆண்]
தன்னந்தனியாக

[குழு]
பப்பறி

[ஆண்]
நானும்-இங்கு-வாட

[குழு]
பப்பறி

[ஆண்]
வந்தாள்-அந்த-தோகைதான்-தந்தாளொரு-ஆசைதான்
ரபப்பப்ப-ரப்பப்ப-ரிபிப்பிப்பி-ரிப்பிப்பி
எந்நாளும்-நான்-சான்-பிள்ளைதான்-ஆனாலும்-ஓர்-ஆண்-பிள்ளைதான்
என்னோடு-பூந்தேன்-முல்லைதான்-உல்லாசமாய்-ஆடத்தான்
காதல்-மோதிரம்-கைகளில்-போட்டவள்-அவள்தான்-எனக்கெனப்-பிறந்தாளே
என்னை-நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா

[ஆண்]
புது-மாப்பிள்ளைக்கு

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
நல்ல-யோகமடா

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
அந்த-மணமகள்தான்

[குழு]
பப்பப்பறி

[ஆண்]
வந்த-நேரமடா

[குழு]
பப்பப்பறி

___ ♫♫♫ ___

[பெண்]
சின்ன-விழி-மீனு

[குழு]
பப்பறி

[பெண்]
சொல்லும்-மொழி-தேனு

[குழு]
பப்பறி

[பெண்]
கன்னி-ஒரு-மானு

[குழு]
பப்பறி

[பெண்]
கையணைக்க-நானு

[குழு]
பப்பறி
குள்ளமணி-நீயாட-கொஞ்சும்-கிளி-உன்-கூட

[ஆண்]
ரபப்பப்ப-ரப்பப்ப-ரிபிப்பிப்பி-ரிப்பிப்பி
கல்யாணம்தான்-மாசி-மாசம்-நாதஸ்வரம்-மேளதாளம்
வந்தாச்சுங்க-காலம்-நேரம்-ஊர்கோலம்-நான்-போகத்தான்

[பெண்]
மாலை-சூடிட-மாபிள்ளையாகிட-உனக்கோர்-துணைதான்-கெடச்சாச்சு

[ஆண்]
என்ன-நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா

[குழு]
ரம்பம்பம்

[ஆண்]
புது-மாப்பிள்ளைக்கு

[குழு]
ரிப்பப்பரி

[ஆண்]
நல்ல-யோகமடா

[குழு]
ரிப்பப்பரி

[ஆண்]
அந்த-மணமகள்தான்

[குழு]
ரிப்பப்பரி

[ஆண்]
வந்த-நேரமடா

[குழு]
ரிப்பப்பரி

[ஆண்]
பொண்ணு-ஓவியம்-போல்-இருப்பா-இருப்பா
குளிரோடையைப்-போல்-நடப்பா-நடப்பா
கலகலப்பா அவ-சிரிப்பா கரவடிப்பா

[குழு]
பப்பறி

[ஆண்]
புது-மாப்பிள்ளைக்கு

[குழு]
ரிப்பப்பரி

[ஆண்]
நல்ல-யோகமடா

[குழு]
ரிப்பப்பரி

[ஆண்]
அந்த-மணமகள்தான்

[குழு]
ரிப்பப்பரி

[ஆண்]
வந்த-நேரமடா

[குழு]
ரிப்பப்பரி

[ஆண்]
புது-மாப்பிள்ளைக்கு

[குழு]
ரிப்பப்பரி

[ஆண்]
நல்ல-யோகமடா

[குழு]
ரிப்பப்பரி

[ஆண்]
அந்த-மணமகள்தான்

[குழு]
ரிப்பப்பரி

[ஆண்]
வந்த-நேரமடா

[குழு]
ரிப்பப்பரி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me