Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Andaman Kaathali
[1976]

Composed by
MS Viswanathan

Song TitleSingersLyricist
Adi Leela TM SoundararajanKannadasan
Antha Maanai KJ Yesudas/Vani JairamKannadasan
Ninaivaale Silai KJ Yesudas/Vani JairamKannadasan
Panam Ennada TM SoundararajanKannadasan
Adi Leela

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan

அடி-லீலா-கிருஷ்ணா-ராதா-ரமணி-ஜிகினா-ரங்கம்மா
_ ♫ _
அடி-லீலா-கிருஷ்ணா-ராதா-ரமணி-ஜிகினா-ரங்கம்மா
ஒரு-நாளா-பொழுதா-ராஜா-வந்தா-போவது-எங்கம்மா

பாடும்-புல்-புல்-பாவைகளா-இதுதான்-உங்கள்-தேவைகளா
பாடும்-புல்-புல்-பாவைகளா-இதுதான்-உங்கள்-தேவைகளா
அடி-லீலா-கிருஷ்ணா-ராதா-ரமணி-ஜிகினா-ரங்கம்மா
அடி-லீலா-கிருஷ்ணா-ராதா-ரமணி-ஜிகினா-ரங்கம்மா

___ ♫♫♫ ___

பூவார்-குழலி-என்னிடம்-வந்தால்-பொன்னாரம்-கொடுப்பேன்
பூஜை-அறையில்-ஆசை-கலையில்-புது-வேதம்-படிப்பேன்

ஏனடி-அழகுப்-பெண்ணே பாரடி-அபலைப்-பெண்ணே
ஏனடி-அழகுப்-பெண்ணே பாரடி-அபலைப்-பெண்ணே
கையில்-இல்லாத-குற்றம்-தானே-கேட்டாய்-பொன்னை
அடி-ரங்கன்-சிங்கன்-சுப்பன்-வரிசையில்-என்னை-சேர்த்தாயோ
நான்-நாளது-வரையில்-ராதாகிருஷ்ணன்-சொன்னேன்-கேட்டாயோ
பாடும்-புல்-புல்-பாவைகளா-இதுதான்-உங்கள்-தேவைகளா
பாடும்-புல்-புல்-பாவைகளா-இதுதான்-உங்கள்-தேவைகளா
அடி-லீலா-கிருஷ்ணா-ராதா-ரமணி-ஜிகினா-ரங்கம்மா
அடி-லீலா-கிருஷ்ணா-ராதா-ரமணி-ஜிகினா-ரங்கம்மா

___ ♫♫♫ ___

ஒவ்வொரு-பூவில்-ஒவ்வொரு-வாசம்-ஆளைத்-தேடுதடி
ஒயிலாம்-நடையும்-முகிலாம்-ஜடையும்-ஊஞ்சல்-போடுதடி

நீயொரு-பருவச்-சோலை-நான்-ஒரு-இளமைச்-சாலை
நீயொரு-பருவச்-சோலை-நான்-ஒரு-இளமைச்-சாலை
வாழ்வில்-தினமும்-ஒன்றாய்-தேடிக்-கொண்டால்-ஏனடி-பூமாலை
அடி-ஒரு-நாள்-ராணி-அருகே-வாடி-காலம்-போகுதடி
இது-ஓடை-நீரில்-ஆடிட-வேண்டும்-கோடை-காலமடி