Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Andaman Kaathali
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Adi Leela TM SoundararajanKannadasan
Antha Maanai KJ Yesudas/Vani JairamKannadasan
Ninaivaale Silai KJ Yesudas/Vani JairamKannadasan
Panam Ennada TM SoundararajanKannadasan
Antha Maanai

Lyricist
Kannadasan
Sung by
KJ Yesudas/Vani Jairam



[ஆண்]
ஹா...

[பெண்]
ஹா...
_ ♫ _

[பெண்]
அந்த-மானைப்-பாருங்கள்-அழகு
இளம்-பாவை-என்னோடு-உறவு
அந்த-மானைப்-பாருங்கள்-அழகு
இளம்-பாவை-என்னோடு-உறவு
அந்த-தென்னை-தாலாட்டும்-இளநீர்
இந்த-தீவில்-பெண்-தூவும்-பன்னீர்
அந்த-மானைப்-பாருங்கள்-அழகு
இளம்-பாவை-என்னோடு-உறவு

[ஆண்]
இந்த-மேக-கூந்தல்-கலைகள்
கடல்-நீரில்-ஆடும்-அலைகள்
இந்த-மேக-கூந்தல்-கலைகள்
கடல்-நீரில்-ஆடும்-அலைகள்
உந்தன்-மோக-ராக-நாதம்
இந்த-ஏழை-பாடும்-வேதம்
அந்த-மானும்-உன்-போல-அழகு
இளம்-பாவை-உன்னோடு-உறவு
அந்த-தென்னை-தாலாட்டும்-இளநீர்
இந்த-காதல்-பெண்-தூவும்-பன்னீர்

[பெண்]
அந்த-மானைப்-பாருங்கள்-அழகு
இளம்-பாவை-என்னோடு-உறவு

___ ♫♫♫ ___

[பெண்]
நல்ல-பூவும்-தேனும்-திரண்டு
சுகம்-பொங்கும் உள்ளங்கள்-இரண்டு
நல்ல-பூவும்-தேனும்-திரண்டு
சுகம்-பொங்கும் உள்ளங்கள்-இரண்டு
இது-ராஜ-யோக-சொர்க்கம்
இனி-பேச-என்ன-வெட்கம்
அந்த-மானைப்-பாருங்கள்-அழகு
இளம்-பாவை-என்னோடு-உறவு

___ ♫♫♫ ___

[ஆண்]
இது-ஏக்கம்-தீர்க்கும்-தனிமை
என்ன-இன்பம்-அம்மா-உன்-இளமை
இந்த-தேவி-மேனி-மஞ்சள்
நான்-தேடி-ஆடும்-ஊஞ்சல்

[பெண்]
உங்கள்-கைகள்-என்ற-சிறையில்
வரும்-கால-காலங்கள்-வரையில்
நான்-வாழவேண்டும்-உலகில்
அந்த-மானைப்போல-அருகில்
அந்த-மானைப்-பாருங்கள்-அழகு
இளம்-பாவை-என்னோடு-உறவு
அந்த-மானைப்-பாருங்கள்-அழகு
இளம்-பாவை-என்னோடு-உறவு