Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Andaman Kaathali
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Adi Leela TM SoundararajanKannadasan
Antha Maanai KJ Yesudas/Vani JairamKannadasan
Ninaivaale Silai KJ Yesudas/Vani JairamKannadasan
Panam Ennada TM SoundararajanKannadasan
Ninaivaale Silai

Lyricist
Kannadasan
Sung by
KJ Yesudas/Vani Jairam



[ஆண்]
நினைவாலே-சிலை-செய்து-உனக்காக-வைத்தேன்
திருக்கோவிலே-ஓடி-வா...
திருக்கோவிலே-ஓடி-வா
_ ♫ _
நினைவாலே-சிலை-செய்து-உனக்காக-வைத்தேன்
திருக்கோவிலே-ஓடி-வா...
திருக்கோவிலே-ஓடி-வா
நீரின்றி-ஆறில்லை நீயின்றி-நானில்லை
நீரின்றி-ஆறில்லை-நீயின்றி-நானில்லை
வேரின்றி-மலரே ஏதம்மா
வேரின்றி-மலரே-ஏதம்மா
நினைவாலே-சிலை-செய்து-உனக்காக-வைத்தேன்
திருக்கோவிலே-ஓடி-வா

___ ♫♫♫ ___

[பெண்]
ஐயா-உன்-நினைவேதான் நான்-பாடும்-ராகங்கள்
அப்போதும்-இப்போதும்-தப்பாத-தாளங்கள்
ஐயா-உன்-நினைவேதான் நான்-பாடும்-ராகங்கள்
அப்போதும்-இப்போதும்-தப்பாத-தாளங்கள்
கண்ணீரிலே-நான்-தீட்டினேன்-கன்னத்தில்-கோலங்கள்
கன்னத்தில்-கோலங்கள்

[ஆண்]
செந்தூர-பந்தம் நிலையாகும்-வண்ணம்
செந்தூர-பந்தம் நிலையாகும்-வண்ணம்
சம்சாரத்-தேரில்-நானேறி-வந்தேன்
திருக்கோவிலே-ஓடி-வா

[பெண்]
ஆ...திருக்கோவிலே-ஓடி-வா
நினைவாலே-சிலை-செய்து-உனக்காக-வைத்தேன்
திருக்கோவிலே-ஓடி-வா

___ ♫♫♫ ___

[ஆண்]
முல்லைக்கு-குழல்-தந்த பெண்மைக்குப்-பெண்மை-நீ
பிள்ளைக்குத்-தோள்-தந்த-அன்னைக்கு-அன்னை-நீ
முல்லைக்கு-குழல்-தந்த பெண்மைக்குப்-பெண்மை-நீ
பிள்ளைக்குத்-தோள்-தந்த-அன்னைக்கு-அன்னை-நீ
அதிகாலையில்-நான்-கேட்பது-நீ-பாடும்-பூபாளம்

[பெண்]
என்-கண்கள்-ரெண்டும்-பல்லாண்டு-பாடி
என்-கண்கள்-ரெண்டும்-பல்லாண்டு-பாடி
செவ்வானம்-ஆனேன்-உன்னைத்தேடித்தேடி
திருக்கோவிலே-ஓடி-வா

[ஆண்]
ஆ...திருக்கோவிலே-ஓடிவா
நினைவாலே-சிலை-செய்து-உனக்காக-வைத்தேன்
திருக்கோவிலே-ஓடி-வா

[பெண்]
ஆ..

[இரு]
திருக்கோவிலே-ஓடி-வா...