Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Andaman Kaathali
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Adi Leela TM SoundararajanKannadasan
Antha Maanai KJ Yesudas/Vani JairamKannadasan
Ninaivaale Silai KJ Yesudas/Vani JairamKannadasan
Panam Ennada TM SoundararajanKannadasan
Panam Ennada

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



பணம்-என்னடா பணம்-பணம்
குணம்-தானடா-நிரந்தரம்
பணம்-என்னடா பணம்-பணம்
குணம்-தானடா-நிரந்தரம்
பணம்-என்னடா பணம்-பணம்
குணம்-தானடா-நிரந்தரம்
என்னிடத்தில்-இல்லாததா
நல்ல-விலை-பேசாததா
அத்தனையும்-பெற்றேனடா
தத்துவத்தை-கற்றேனடா
இரக்க-மனத்தை-கெடுக்கும்-அரக்கன்
பணம்-பணம்-பணம்-ஹா
பணம்-என்னடா-பணம்-பணம்
குணம்-தானடா-நிரந்தரம்

___ ♫♫♫ ___

சொந்தம்-இல்லை-பந்தம்-இல்லை-ஏறி-மிதிக்கும்
தோள்-மீது-ஏறி-நின்று-காதைக்-கடிக்கும்
பல-கோடி-சேத்தாலும்-மேலும்-நினைக்கும்
படுபாவி-என்கின்ற-பேரைக்-கொடுக்கும்
பணத்தாலே-நல்ல-உள்ளம்-பேயானது
குணத்தாலே-அது-மீண்டும்-தாயானது
பொன்னுலகில்-நீராடினேன்
கண்ணிழந்து-கொண்டாடினேன்
மன்னனுக்கும்-மேலாகினேன்
தன்னந்தனி-ஆளாகினேன்
இரக்க-மனத்தை-கெடுக்கும்-அரக்கன்
பணம்-பணம்-பணம்-ஹா
பணம்-என்னடா-பணம்-பணம்
குணம்-தானடா-நிரந்தரம்

___ ♫♫♫ ___

காசு-என்ற-சொல்லின்-பொருள்-குற்றம்-என்பது
காசு-வர-ஓடி-விடும்-சுற்றம்-என்பது
நாணயம்-என்றால்-அதன்-பேர்-நேர்மை-என்பது
நல்லவருக்கு-காசு-பணம்-தேவையற்றது
பகவானின்-மணியோசை-கேட்கின்றது
பணம்-என்னும்-பேராசை-மறைகின்றது
நல்ல-புத்தி-யார்-தந்தது
பிள்ளையிடம்-தான்-வந்தது
எந்த-நிலை-வந்தால்-என்ன
நல்ல-வழி-நான்-செல்வது
இரக்க-மனத்தை-கெடுக்கும்-அரக்கன்
பணம்-பணம்-பணம்-ஹா
பணம்-என்னடா-பணம்-பணம்
குணம்-தானடா-நிரந்தரம்