Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Avaloru Thodar Kathai
[1974]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Adi Ennadi Ulagam LR EswariKannadasan
Adumadi Thottil P SusheelaKannadasan
Kadavul Amaiththu Vaitha Medai SP BalasubrahmanyamKannadasan
Kannile Enna Undu S JanakiKannadasan
Theivam Thantha Veedu KJ YesudasKannadasan
Adumadi Thottil

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



ஆடுமடி-தொட்டில்-இனி-ஐந்து-திங்கள்-போனால்
அழகு-மலர்-அன்னை-என-ஆனால்
ஆ...ஆதரித்தால்-தென்மதுரை-மீனாள்
_ ♫ _
ஆடுமடி-தொட்டில்-இனி-ஐந்து-திங்கள்-போனால்
அழகு-மலர்-அன்னை-என-ஆனால்
ஆ...-ஆதரித்தால்-தென்மதுரை-மீனாள்
தேடுதடி-என்-விழிகள்-செல்லக்கிளி-ஒன்று
தேடுதடி-என்-விழிகள்-செல்லக்கிளி-ஒன்று
சிந்தையிலே-நான்-வளர்த்த-கன்று
உன்-வயிற்றில்-பூத்ததடி-இன்று
ஆடுமடி-தொட்டில்-இனி-ஐந்து-திங்கள்-போனால்
அழகு-மலர்-அன்னை-என-ஆனால்
ஆ...-ஆதரித்தால்-தென்மதுரை-மீனாள்

___ ♫♫♫ ___

மந்திரத்தில்-மயங்குகிறாள்-சந்தனத்தைப்-பூசு
மல்லிகைப்பூ-விசிறி-கொண்டு-வீசு
அவள்-மணவாளன்-கதைகளையே-பேசு
மந்திரத்தில்-மயங்குகிறாள்-சந்தனத்தைப்-பூசு
மல்லிகைப்பூ-விசிறி-கொண்டு-வீசு
அவள்-மணவாளன்-கதைகளையே-பேசு
வெற்றிமகள்-கையிரண்டை-பற்றி-விட்டான்-திருடன்
வெற்றிமகள்-கையிரண்டை-பற்றி-விட்டான்-திருடன்
நெற்றியிலும்-திலகமிட்டான்-நீர்-ஆடும்-கண்ணன்
அவள்-நெஞ்சினிலும்-திலகமிட்டான்-காதலிலே-மன்னன்
ஆடுமடி-தொட்டில்-இனி-ஐந்து-திங்கள்-போனால்
அழகு-மலர்-அன்னை-என-ஆனால்
ஆ...-ஆதரித்தால்-தென்மதுரை-மீனாள்

___ ♫♫♫ ___

கண்ணம்மா-என்றழைக்கும்-பாரதியின்-பாட்டு
கவிதையிலே-நான்-ரசித்தேன்-கேட்டு
அதைக்-கண்ணெதிரே-நீ-எனக்கு-காட்டு
கண்ணம்மா-என்றழைக்கும்-பாரதியின்-பாட்டு
கவிதையிலே-நான்-ரசித்தேன்-கேட்டு
அதைக்-கண்ணெதிரே-நீ-எனக்கு-காட்டு
ஐயனுடன்-கோயில்-கொண்டாள்-திருமகளாம்-தங்கை
அடிவாரம்-தனில்-இருந்தால்-அலமேலு-மங்கை
ஐயனுடன்-கோயில்-கொண்டாள்-திருமகளாம்-தங்கை
அடிவாரம்-தனில்-இருந்தால்-அலமேலு-மங்கை
அவள்-அன்பு-மட்டும்-போது-மென்று-நின்று-விட்டாள்-அங்கே
ஆடுமடி-தொட்டில்-இனி-ஐந்து-திங்கள்-போனால்
அழகு-மலர்-அன்னை-என-ஆனால்
ஆ...-ஆதரித்தால்-தென்மதுரை-மீனாள்