Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Avaloru Thodar Kathai
[1974]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Adi Ennadi Ulagam LR EswariKannadasan
Adumadi Thottil P SusheelaKannadasan
Kadavul Amaiththu Vaitha Medai SP BalasubrahmanyamKannadasan
Kannile Enna Undu S JanakiKannadasan
Theivam Thantha Veedu KJ YesudasKannadasan
Adi Ennadi Ulagam

Lyricist
Kannadasan
Sung by
LR Eswari



அடி-என்னடி-உலகம்-இதில்-எத்தனை-கலகம்
_ ♫ _
அடி-என்னடி-உலகம்-இதில்-எத்தனை-கலகம்
பந்தம்-என்பது-சிலந்தி-வலை-பாசம்-என்பது-பெரும்-கவலை
சொந்தம்-என்பது-சந்தையடி-இதில்-சுற்றம்-என்பது-மந்தையடி
பந்தம்-என்பது-சிலந்தி-வலை-பாசம்-என்பது-பெரும்-கவலை
சொந்தம்-என்பது-சந்தையடி-இதில்-சுற்றம்-என்பது-மந்தையடி
அடி-என்னடி-உலகம்-இதில்-எத்தனை-கலகம்

___ ♫♫♫ ___

செக்கு-மீது-ஏறிகொண்டால்-சிங்கபூரு-போகுமா
சேர்ந்தவர்க்கே-பாடுபட்டால்-பெண்ணின்-தேவை-தீருமா
செக்கு-மீது-ஏறிகொண்டால்-சிங்கபூரு-போகுமா
சேர்ந்தவர்க்கே-பாடுபட்டால்-பெண்ணின்-தேவை-தீருமா
கொக்கைப்பார்த்து-கற்றுகொள்ளு-வாழ்க்கை-என்ன-என்பதை
கொத்தும்-போது-கொத்தி-கொண்டு-போக-வேண்டும்-நல்லதை
(f)படாஃபட்
அடி-என்னடி-உலகம்-இதில்-எத்தனை-கலகம்
பந்தம்-என்பது-சிலந்தி-வலை-பாசம்-என்பது-பெரும்-கவலை
சொந்தம்-என்பது-சந்தையடி-இதில்-சுற்றம்-என்பது-மந்தையடி

___ ♫♫♫ ___

கோடு-போட்டு-நிற்க-சொன்னால்-சீதை-நிற்க-வில்லையே
சீதை-அங்கு-நின்றிருந்தால்-ராமன்-கதை-இல்லையே
கோடு-போட்டு-நிற்க-சொன்னால்-சீதை-நிற்க-வில்லையே
சீதை-அங்கு-நின்றிருந்தால்-ராமன்-கதை-இல்லையே
கோடு-வட்டம்-என்பதெல்லாம்-கடவுள்-போட்டதல்லடி
கொல்லும்-போது-கொல்லு-தாண்டி-செல்லும்-போது-செல்லடி
(f)படாஃபட்
அடி-என்னடி-உலகம்-இதில்-எத்தனை-கலகம்

___ ♫♫♫ ___

ஆ...
காதல்-போதை-என்பதெல்லாம்-காமதேவன்-கட்டளை
காமதேவன்-கட்டளைக்கு-காதலர்கள்-முத்திரை
காதல்-போதை-என்பதெல்லாம்-காமதேவன்-கட்டளை
காமதேவன்-கட்டளைக்கு-காதலர்கள்-முத்திரை
பங்குனிக்கு-பின்பு-என்ன-ஐயமின்று-சித்திரை
பார்ப்பதெல்லாம்-பார்க்க-வேண்டும்-பழமை-வெறும்-கண்திரை
(f)படாஃபட்
அடி-என்னடி-உலகம்-இதில்-எத்தனை-கலகம்
பந்தம்-என்பது-சிலந்தி-வலை-பாசம்-என்பது-பெரும்-கவலை
சொந்தம்-என்பது-சந்தையடி-இதில்-சுற்றம்-என்பது-மந்தையடி
அடி-என்னடி-உலகம்-இதில்-எத்தனை-கலகம்