Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Avaloru Thodar Kathai
[1974]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Adi Ennadi Ulagam LR EswariKannadasan
Adumadi Thottil P SusheelaKannadasan
Kadavul Amaiththu Vaitha Medai SP BalasubrahmanyamKannadasan
Kannile Enna Undu S JanakiKannadasan
Theivam Thantha Veedu KJ YesudasKannadasan
Kadavul Amaiththu Vaitha Medai

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam



கடவுள்-அமைத்து-வைத்த-மேடை
இணைக்கும்-கல்யாண-மாலை
ஹேஹேஹே-ஆஆஆ-ம்ம்ம்-லாலாலா
கடவுள்-அமைத்து-வைத்த-மேடை
இணைக்கும்-கல்யாண-மாலை
இன்னார்க்கு-இன்னாரென்று
எழுதி-வைத்தானே-தேவன்-அன்று
இன்னார்க்கு-இன்னாரென்று
எழுதி-வைத்தானே-தேவன்-அன்று
கடவுள்-அமைத்து-வைத்த-மேடை
இணைக்கும்-கல்யாண-மாலை
நான்-ஒரு-விகடகவி
இன்று-நான்-ஒரு-கதை-சொல்வேன்
ஓங்கிய-பெரும்-காடு
_ ♫ _
அதில்-உயர்ந்தொரு-ஆலமரம்
ஆலமரத்தினிலே-அந்த-அற்புத-வனத்தினிலே
_ ♫ _
ஆண்-கிளி-இரண்டுண்டு-பெண்கிளி-இரண்டுண்டு
அங்கேயும்-ஆசை-உண்டு
அதிலொரு-பெண்-கிளி-அதனிடம்-ஆண்கிளி
இரண்டுக்கும்-மயக்கம்-உண்டு
பெண்கிளி-ஆண்கிளி-என்-அத்தான்
கடவுள்-அமைத்து-வைத்த-மேடை
இணைக்கும்-கல்யாண-மாலை
இன்னார்க்கு-இன்னாரென்று
எழுதி-வைத்தானே-தேவன்-அன்று
இன்னார்க்கு-இன்னாரென்று
எழுதி-வைத்தானே-தேவன்-அன்று

___ ♫♫♫ ___

கொட்டும்-முழக்கங்கள்-கல்யாண-மேளங்கள்
கொண்டாட்டம்-கேட்டதம்மா
_ ♫ _
கொட்டும்-முழக்கங்கள்-கல்யாண-மேளங்கள்
கொண்டாட்டம்-கேட்டதம்மா
ஆசை-விமானத்தில்-ஆனந்த-வேகத்தில்-சீர்-கொண்டு-வந்ததம்மா
_ ♫ _
தேன்-மொழி-மங்கையர்-யாழிசை-மீட்டிட-ஊர்-கோலம்-போனதம்மா
_ ♫ _
சிங்கார-காலோடு-சங்கீத-சந்தைகள்-சந்தோஷம்-பாடுதம்மா
_ ♫ _
கடவுள்-அமைத்து-வைத்த-மேடை
இணைக்கும்-கல்யாண-மாலை

___ ♫♫♫ ___
கன்றோடு-பசு-வந்து-கல்யாணப்-பெண்-பார்த்து
வாழ்த்தொன்று-கூறுதம்மா
_ ♫ _
கான்வென்ட்டுப்-பிள்ளைகள்-போல்-வந்த-முயல்கள்
ஆங்கிலம்-பாடுதம்மா
_ ♫ _
பண்பான-வேதத்தை-கொண்டாடும்-மான்கள்-மந்திரம்-ஓதுதம்மா
_ ♫ _
பண்பான-வேதத்தை-கொண்டாடும்-மான்கள்-மந்திரம்-ஓதுதம்மா
பல்லாக்கு-தூக்கிடும்-பரிவட்ட-யானைகள்-பல்லாண்டு-பாடுதம்மா
_ ♫ _
கடவுள்-அமைத்து-வைத்த-மேடை
இணைக்கும்-கல்யாண-மாலை

___ ♫♫♫ ___
ஒரு-கிளி-கையோடு-ஒரு-கிளி-கைசேர்த்து
உறவுக்குள்-நுழையுதம்மா
உல்லாச-வாழ்க்கையை-உறவுக்குக்-கொடுத்திட்ட
ஒரு-கிளி-ஒதுங்குதம்மா
_ ♫ _
அப்பாவி-ஆண்கிளி-தப்பாக-நினைத்தது-அப்போது-புரிந்ததம்மா
அது-எப்போதும்-கிளியல்ல-கிணற்றுத்-தவளைதான்
இப்போது-தெரிந்ததம்மா
_ ♫ _
கடவுள்-அமைத்து-வைத்த-மேடை
இணைக்கும்-கல்யாண-மாலை
இன்னார்க்கு-இன்னாரென்று
எழுதி-வைத்தானே-தேவன்-அன்று
கடவுள்-அமைத்து-வைத்த-மேடை
இணைக்கும்-கல்யாண-மாலை