Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Avaloru Thodar Kathai
[1974]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Adi Ennadi Ulagam LR EswariKannadasan
Adumadi Thottil P SusheelaKannadasan
Kadavul Amaiththu Vaitha Medai SP BalasubrahmanyamKannadasan
Kannile Enna Undu S JanakiKannadasan
Theivam Thantha Veedu KJ YesudasKannadasan
Kannile Enna Undu

Lyricist
Kannadasan
Sung by
S Janaki



கண்ணிலே-என்ன-உண்டு-கண்கள்-தான்-அறியும்
கண்ணிலே-என்ன-உண்டு-கண்கள்-தான்-அறியும்
கல்லிலே-ஈரம்-உண்டு-கண்களா-அறியும்
கல்லிலே-ஈரம்-உண்டு-கண்களா-அறியும்
என்-மனம்-என்னவென்று-என்னை-அன்றி-யாருக்கு-தெரியும்
கண்ணிலே-என்ன-உண்டு-கண்கள்-தான்-அறியும்
கல்லிலே-ஈரம்-உண்டு-கண்களா-அறியும்

___ ♫♫♫ ___

நெருப்பென்று-சொன்னால் நீரிலும்-அணையும்
நீர்-என்று-சொன்னால்-நெருப்பிலும்-வேகும்
நெருப்பென்று-சொன்னால்-நீரிலும்-அணையும்
நீர்-என்று-சொன்னால்-நெருப்பிலும்-வேகும்
நான்-கொண்ட-நெருப்பு அணைக்கின்ற-நெருப்பு
நான்-கொண்ட-நெருப்பு அணைக்கின்ற-நெருப்பு
யார்-அணைப்பாரோ இறைவனின்-பொறுப்பு
என்-மனம்-என்னவென்று-என்னை-அன்றி-யாருக்கு-தெரியும்
கண்ணிலே-என்ன-உண்டு-கண்கள்-தான்-அறியும்
கல்லிலே-ஈரம்-உண்டு-கண்களா-அறியும்

___ ♫♫♫ ___

சேலைக்குள்-ஆடும் மங்கையின்-மேனி
மேனிக்குள்-ஆடும் மனம்-எனும்-ஞானி
ஞானியின்-மனமும் ஆசையில்-தேனி
ஞானியின்-மனமும் ஆசையில்-தேனி
நான்-ஒரு-ராணி பெண்களில்-ஞானி
என்-மனம்-என்னவென்று-என்னை-அன்றி-யாருக்கு-தெரியும்

___ ♫♫♫ ___

கோடையில்-ஒரு-நாள் மழை-வர-கூடும்
கோயில்-சிலைக்கும் உயிர்-வர-கூடும்
காலங்களாலே காரியம்-திறக்கும்
காலங்களாலே காரியம்-திறக்கும்
காரியம்-திறந்தாள் காரணம்-விளங்கும்
என்-மனம்-என்னவென்று-என்னை-அன்றி-யாருக்கு-தெரியும்
கண்ணிலே-என்ன-உண்டு-கண்கள்-தான்-அறியும்
கல்லிலே-ஈரம்-உண்டு-கண்களா-அறியும்
என்-மனம்-என்னவென்று-என்னை-அன்றி-யாருக்கு-தெரியும்