Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Avalukkendroar Manam
[1971]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Unnidathil Ennai Koduthaen S JanakiKannadasan
Unnidathil Ennai Koduthaen

Lyricist
Kannadasan
Sung by
S Janaki



உன்னிடத்தில்-என்னை-கொடுத்தேன்
உன்னிடத்தில்-என்னை-கொடுத்தேன்
உன்னை-உள்ளமெங்கும்-அள்ளி-தெளித்தேன்
உன்னிடத்தில்-என்னை-கொடுத்தேன்
உன்னை-உள்ளமெங்கும்-அள்ளி-தெளித்தேன்
உறவினில்-விளையாடி வரும்-கனவுகள்-பல-கோடி
உறவினில்-விளையாடி வரும்-கனவுகள்-பல-கோடி
உன்னிடத்தில்-என்னை-கொடுத்தேன்
உன்னை-உள்ளமெங்கும்-அள்ளி-தெளித்தேன்

___ ♫♫♫ ___

காற்றில்-ஆடும்-மாலை என்னை-பெண்மை-என்றது
காற்றில்-ஆடும்-மாலை என்னை-பெண்மை-என்றது
காதல் ஒன்று-தானே வாழ்வில்-உண்மை-என்றது
காதல் ஒன்று-தானே வாழ்வில்-உண்மை-என்றது
இதழுடன்-இதழாட..-நீ-இளமையில்-நடமாடு..
நினைத்தால்-போதும்-வருவேன் ஆ
தடுத்தால்-கூட-தருவேன்
உன்னிடத்தில்-என்னை-கொடுத்தேன்
உன்னை-உள்ளமெங்கும்-அள்ளி-தெளித்தேன்

___ ♫♫♫ ___

ஊடல்-கொண்ட-பெண்மை-அங்கே-தனியே-நின்றது
கூடல் கொள்ள-மன்னன் உள்ளம்-அருகே-வந்தது
என்னடி-விளையாட்டு..-என்று-சொன்னவன்-மொழி-கேட்டு..
ஆசையில்-விழுந்தேன்-அங்கே ஆ
காலையில்-கனவுகள்-எங்கே
உன்னிடத்தில்-என்னை-கொடுத்தேன்
உன்னை-உள்ளமெங்கும்-அள்ளி-தெளித்தேன்

___ ♫♫♫ ___

வெள்ளம்-செல்லும்-வேகம்-எந்தன்-உள்ளம்-சென்றது
வேகம் வந்த-நேரம் இன்ப-இல்லம்-கண்டது
இனி-ஒரு-பிரிவேது ..-அந்த-நினைவுக்கு-முடிவேது..
நினைத்தாள்-போதும்-வருவேன் ஆ
தடுத்தால்-கூட-தருவேன்
உன்னிடத்தில்-என்னை-கொடுத்தேன்
உன்னை-உள்ளமெங்கும்-அள்ளி-தெளித்தேன்
உறவினில்-விளையாடி வரும்-கனவுகள்-பல-கோடி
உன்னிடத்தில்-என்னை-கொடுத்தேன்
உன்னை-உள்ளமெங்கும்-அள்ளி-தெளித்தேன்