Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Bathrakaali
[1976]

Composed by
Ilaiyaraaja




Kaettelae Ange

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Kannan Oru Kai Kulanthai

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Oththa Rooba Unokku

Singer(s):
Malaysia Vasudevan
S Janaki

Lyricist:
Vaali

Oththa Rooba Unokku

Lyricist:
Vaali

Singer(s):
Malaysia Vasudevan
S Janaki



[ஆண்]
ஒத்த-ரூபா-உனக்கு-தாரேன்
பத்தாட்டியும்-எடுத்து-தாரேன்
ஒத்த-ரூபா-உனக்கு-தாரேன்-பத்தாட்டியும்-எடுத்து-தாரேன்
முத்தாரம் நீ-ஒன்னு-தந்தாக்கா
_ ♫ _
என்-முன்னாடி-கொஞ்சம்-வந்தாக்கா

______ ♫♫♫ ______

[பெண்]
ஒத்த-ரூபா-எனக்கு-வேணா
உவ்வுரவும்-எனக்கு-வேணா
ஒத்த-ரூபா-எனக்கு-வேணா-உவ்வுரவும்-எனக்கு-வேணா
அம்மாடி-எனக்கது-கல்லாது
_ ♫ _
அட-என்-மேனி-மனக்குற-செவ்வாது

______ ♫♫♫ ______

[ஆண்]
ஊரும்-காணாம உரவும்-அரியாமா
சேரும்-நேரத்தில்-சேர்ந்தால்-என்ன
_ ♫ _
ஓடை-பூவாட்டம் ஓசை-பொன்னாட்டம்
பாவை-நீ-கொஞ்சம்-சிரித்தால்-என்ன
_ ♫ _
[பெண்]
அந்தி-மாலை-பொழுது மெல்ல-ஆடி-நடக்கும்-அழகு
அந்தி-மாலை-பொழுது மெல்ல-ஆடி-நடக்கும்-அழகு
சிரிச்சா வல-விரிச்சா பக்கம்-வருமோ...

[ஆண்]
ஒத்த-ரூபா-உனக்கு-தாரேன்-பத்தாட்டியும்-எடுத்து-தாரேன்

[பெண்]
அம்மாடி-எனக்கது-கட்டாது
அட-என்-மேனி-மனக்குற-செவ்வாது

______ ♫♫♫ ______

[ஆண்]
ஆடி-காத்தாடும் ஆத்தங்-கரையோரம்
சோடி-கிளி-கூட்டம்-பாடும்-போது
_ ♫ _
ஆசை-காத்தாடோ ஆடை-பாத்தாடோ
காதல்-நோய்-ரொம்ப-பொல்லாதது
_ ♫ _
[பெண்]
அதுக்கு-ஏத்த-மருந்து உன்-அருகில்-இருக்கு-அருந்து
அதுக்கு-ஏத்த-மருந்து உன்-அருகில்-இருக்கு-அருந்து
குடிச்சா நீ-வலிச்சா சுகம்-விடுமா

[ஆண்]
ஒத்த-ரூபா-உனக்கு-தாரேன்
பத்தாட்டியும்-எடுத்து-தாரேன்
ஒத்த-ரூபா-உனக்கு-தாரேன்-பத்தாட்டியும்-எடுத்து-தாரேன்

[பெண்]
அம்மாடி-எனக்கது-கட்டாது
அட-என்-மேனி-மனக்குற-செவ்வாது
அம்மாடி-எனக்கது-கட்டாது
அட-என்-மேனி-மனக்குற-செவ்வாது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me