Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Bathrakaali
[1976]

Composed by
Ilaiyaraaja




Kaettelae Ange

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Kannan Oru Kai Kulanthai

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Oththa Rooba Unokku

Singer(s):
Malaysia Vasudevan
S Janaki

Lyricist:
Vaali

Kaettelae Ange

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela



கேட்டேளே-அங்கே அதை-பார்த்தேளா-இங்கே
கேட்டேளே-அங்கே-அதை-பார்த்தேளா-இங்கே
எதையோ-நெனச்சேள்-அதையே-நெனச்சேன்-நான்
ஆம்படையான்-மனசு-போலே-நடப்பேன்
இந்த-ஆத்துக்காரி-வேறெதுக்கு-இருக்கேன்
வாங்கோன்னா அட-வாங்கோன்னா
கேட்டேளே-அங்கே அதை-பார்த்தேளா-இங்கே
எதையோ-நெனச்சேள்-அதையே-நெனச்சேன்-நான்
ஆம்படையான்-மனசு-போலே-நடப்பேன்
இந்த-ஆத்துக்காரி-வேறெதுக்கு-இருக்கேன்-வாங்கோன்னா

______ ♫♫♫ ______

மடிசாரு-புடவைக்கு-இல்லாத-அழகா
வேராரு-என்னாட்டம்-நடை-போட்டு-வருவா
_ ♫ _
மடிசாரு-புடவைக்கு-இல்லாத-அழகா
வேராரு-என்னாட்டம்-நடை-போட்டு-வருவா
தெரியாதான்னா...
தெரியாதான்னா புரியாதான்னா
வயசில்லையோ-நேக்கும் வசியம்-பண்ணட்டுமா
வாங்கோன்னா அட-வாங்கோன்னா
வாங்கோன்னா அட-வாங்கோன்னா
கேட்டேளே-அங்கே-அதை-பார்த்தேளா-இங்கே
எதையோ-நெனச்சேள்-அதையே-நெனச்சேன்-நான்
ஆம்படையான்-மனசு-போலே-நடப்பேன்
இந்த-ஆத்துக்காரி-வேறெதுக்கு-இருக்கேன்-வாங்கோன்னா

______ ♫♫♫ ______

தஞ்சாவூர்-கருமத்த-மொழம்-போட்டு-வாங்கி
தலைமேலே-வச்சுண்டு-நின்னேனே-ஏங்கி
தஞ்சாவூர்-கருமத்த-மொழம்-போட்டு-வாங்கி
தலைமேலே-வச்சுண்டு-நின்னேனே-ஏங்கி
மனக்கலையோ...
மனக்கலையோ மயக்கலையோ
கொதிக்கலையோ-உடம்பு
பக்கம்-நான்னில்லையோ
வாங்கோன்னா அட-வாங்கோன்னா
வாங்கோன்னா அட-வாங்கோன்னா
கேட்டேளே-அங்கே-அதை-பார்த்தேளா-இங்கே
எதையோ-நெனச்சேள்-அதையே-நெனச்சேன்-நான்
ஆம்படையான்-மனசு-போலே-நடப்பேன்
இந்த-ஆத்துக்காரி-வேறெதுக்கு-இருக்கேன்-வாங்கோன்னா

______ ♫♫♫ ______

பொல்லாத-ஆசைக்கு-ஏனிந்த-அளைச்சல்
கள்ளாட்டம்-இருக்கேனே-நேக்கென்ன-குறச்சல்
_ ♫ _
பொல்லாத-ஆசைக்கு-ஏனிந்த-அளைச்சல்
கள்ளாட்டம்-இருக்கேனே-நேக்கென்ன-குறச்சல்
மூக்கிருக்கு...
மூக்கிருக்கு முழி-இருக்கு-அழகில்லையொ-நேக்கு
ஆடி-காட்டட்டும்மா
வாங்கோன்னா அட-வாங்கோன்னா
வாங்கோன்னா அட-வாங்கோன்னா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me