Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Bathrakaali
[1976]

Composed by
Ilaiyaraaja




Kaettelae Ange

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Kannan Oru Kai Kulanthai

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Oththa Rooba Unokku

Singer(s):
Malaysia Vasudevan
S Janaki

Lyricist:
Vaali

Kannan Oru Kai Kulanthai

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas
P Susheela



[பெண்]
கண்ணன்-ஒரு-கை-குழந்தை
கண்கள்-சொல்லும்-பூங்கவிதை
கன்னம்-சிந்தும்-தேனமுதை
கொண்டு-செல்லும்-என்-மனதை
கையிரண்டில்-நானெடுத்து
பாடுகின்றேன்-ஆராரோ
மைவிழியே-தாலேலோ-மாதவனே-தாலேலோ
கண்ணன்-ஒரு-கை-குழந்தை
கண்கள்-சொல்லும்-பூங்கவிதை
கன்னம்-சிந்தும்-தேனமுதை
கொண்டு-செல்லும்-என்-மனதை

______ ♫♫♫ ______

[ஆண்]
உன்-மடியில்-நானுறங்க கண்ணிரண்டும்-தான்-மயங்க
என்ன-தவம்-செய்தேனோ என்னவென்று-சொல்வேனோ

[பெண்]
உன்-மடியில் நானுறங்க கண்ணிரண்டும்-தான்-மயங்க
என்ன-தவம்-செய்தேனோ என்னவென்று-சொல்வேனோ

______ ♫♫♫ ______

[ஆண்]
ஏழ்-பிறப்பும்-இணைந்திருக்கும்
சொந்தமிந்த-சொந்தமம்மா
வாழ்விருக்கும்-நாள்-வரைக்கும்
தஞ்சம்-உந்தன்-நெஞ்சமம்மா

[பெண்]
அன்னமிடும்-கைகளிலே ஆடிவரும்-பிள்ளையிது
உன்னருகில்-நானிருந்தால் ஆனந்தத்தின்-எல்லையிது

[ஆண்]
காயத்ரி-மந்திரத்தை
உச்சரிக்கும்-பக்தனம்மா
கேட்கும்-வரம்-கிடைக்கும்-வரை
கண்ணுறக்கம்-மறந்ததம்மா

[பெண்]
கண்ணன்-ஒரு-கை-குழந்தை
கண்கள்-சொல்லும்-பூங்கவிதை

[ஆண்]
கன்னம்-சிந்தும்-தேனமுதை
கொண்டு-செல்லும்-என்-மனதை

[பெண்]
கையிரண்டில்-நானெடுத்து பாடுகின்றேன்-ஆராரோ

[ஆண்]
மைவிழியே-தாலேலோ

[பெண்]
மாதவனே-தாலேலோ

[இரு]
ஆறாரிரோ-ஆறாரிரோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me