Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Bhagyalakshmi
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Maalai Pozhuthin Mayakkathilae P SusheelaKannadasan
Maalai Pozhuthin Mayakkathilae

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



மாலைப்-பொழுதின்-மயக்கத்திலே-நான்
கனவு-கண்டேன்-தோழி...
மாலைப்-பொழுதின்-மயக்கத்திலே-நான்
கனவு-கண்டேன்-தோழி
மனதில்-இருந்தும்-வார்த்தைகள்-இல்லை
காரணம்-ஏன்-தோழி
காரணம்-ஏன்-தோழி
ஆ... மாலைப்-பொழுதின்-மயக்கத்திலே-நான்
கனவு-கண்டேன்-தோழி
இன்பம்-சில-நாள்-துன்பம்-சில-நாள் என்றவர்-யார்-தோழி
இன்பம்-கனவில்-துன்பம்-எதிரில்
காண்பது-ஏன்-தோழி
காண்பது-ஏன்-தோழி
மாலைப்-பொழுதின்-மயக்கத்திலே-நான்
கனவு-கண்டேன்-தோழி

___ ♫♫♫ ___

மணமுடித்தவர்-போல்-அருகினிலே-ஓர் வடிவுகண்டேன்-தோழி
மங்கையின்-கையில் குங்குமம்-தந்தார் மாலையிட்டார்-தோழி
_ ♫ _
வழி-மறந்தேனோ வந்தவர்-நெஞ்சில் சாய்ந்து-விட்டேன்-தோழி
அவர் மறவேன்-மறவேன்-என்றார்-உடனே
மறந்து-விட்டார்-தோழி
பறந்து-விட்டார்-தோழி
ஆ... மாலைப்-பொழுதின்-மயக்கத்திலே-நான்
கனவு-கண்டேன்-தோழி

___ ♫♫♫ ___

கனவில்-வந்தவர்-யாரெனக்-கேட்டேன் கணவர்-என்றார்-தோழி
கணவரென்றால்-அவர் கனவு-முடிந்ததும் பிரிந்தது-ஏன்-தோழி
_ ♫ _
இளமையெல்லாம்-வெறும் கனவு-மயம்
இதில்-மறைந்தது-சில-காலம்
தெளிவும்-அறியாது-முடிவும்-தெரியாது
மயங்குது-எதிர்காலம்
மயங்குது-எதிர்காலம்
ஆ... மாலைப்-பொழுதின்-மயக்கத்திலே-நான்
கனவு-கண்டேன்-தோழி
மனதில்-இருந்தும்-வார்த்தைகள்-இல்லை
காரணம்-ஏன்-தோழி
காரணம்-ஏன்-தோழி
ஆ...
மாலைப்-பொழுதின்-மயக்கத்திலே-நான்
கனவு-கண்டேன்-தோழி