Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Chathriyan
[1990]

Composed by
Ilaiyaraaja




Maalayil Yaaro Manasodu

Singer(s):
Swarnalatha

Lyricist:
Vaali

Maalayil Yaaro Manasodu

Lyricist:
Vaali

Singer(s):
Swarnalatha



மாலையில்-யாரோ-மனதோடு-பேச
மார்கழி-வாடை-மெதுவாக-வீச
தேகம்-கூசுதே-ஓஹோ-ஹோ-ஹோ மோகம்-வந்ததோ
மோகம்-வந்ததும்-ஓஹோ-ஹோ-ஹோ மௌனம்-வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில்-நாயகன் பேரெழுது
மாலையில்-யாரோ-மனதோடு-பேச

___ ♫♫♫ ___

வருவான் காதல்-தேவன்-என்று-காற்றும்-கூற
வரட்டும் வாசல்-தேடி-இன்று-காவல்-மீற
வளையல்-ஓசை-ராகமாக-இசைத்தேன் வாழ்த்து-பாடலை
ஒரு-நாள்-வண்ண-மாலை-சூட-வளர்த்தேன் ஆசை-காதலை
நெஞ்சமே பாட்டெழுது அதில்-நாயகன் பேரெழுது
மாலையில்-யாரோ-மனதோடு-பேச

___ ♫♫♫ ___

கரைமேல் நானும்-காற்று-வாங்கி-விண்ணை-பார்க்க
கடல்-மீன் கூட்டம்-ஓடி-வந்து-கண்ணை-பார்க்க
அடடா-நானும்-மீனை-போல-கடலில் பாய-கூடுமோ
அலைகள்-வெள்ளி-ஆடை-போல-உடலின் மீது-ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது
அதில்-நாயகன் பேரெழுது
மாலையில்-யாரோ-மனதோடு-பேச
மார்கழி-வாடை-மெதுவாக-வீச
தேகம்-கூசுதே-ஓஹோ-ஹோ-ஹோ-மோகம்-வந்ததோ
மோகம்-வந்ததும்-ஓஹோ-ஹோ-ஹோ-மௌனம்-வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில்-நாயகன் பேரெழுது
நெஞ்சமே பாட்டெழுது அதில்-நாயகன் பேரெழுது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me