Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Madurai Meetta Sundara Paandiyan
[1978]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Amutha Thamizhil Jeyachandran/Vani JairamPulamaipithan
Mangalyam Pongum Vani JairamMuthulingam
Thaayagathin Suthandirame TM SoundararajanMuthulingam
Thendralil Aadum KJ Yesudas/Vani JairamPulamaipithan
Veera Magan Porada TM Soundararajan/P SusheelaMuthulingam
Amutha Thamizhil

Lyricist
Pulamaipithan
Sung by
Jeyachandran/Vani Jairam



[பெண்]
அமுத-தமிழில் எழுதும்-கவிதை புதுமை-புலவன்-நீ
அமுத-தமிழில்-எழுதும்-கவிதை
புதுமை-புலவன்-நீ
புவி-அரச-குலமும் வணங்கும்-புகழின் புரட்சி-தலைவன்-நீ
புரட்சி-தலைவன்-நீ...
அமுத-தமிழில்-எழுதும்-கவிதை
புதுமை-புலவன்-நீ...
_ ♫ _


[ஆண்]
இதழில்-எழுதி-விழியில்-படிக்கும்
கவிதை-நயமும்-நீ
இதழில்-எழுதி-விழியில்-படிக்கும்
கவிதை-நயமும்-நீ
சிறு-இடையில்-உலகின்-சுகத்தை-உணர்த்தும்
விளக்க-உரையும்-நீ
விளக்க-உரையும்-நீ

___ ♫♫♫ ___


[பெண்]
நாணம்-ஒரு-புறமும்-ஆசை-ஒரு-புறமும்
நெஞ்சில்-மிதப்பதென்ன
நாணம்-ஒரு-புறமும்-ஆசை-ஒரு-புறமும்
நெஞ்சில்-மிதப்பதென்ன
உன்னை-ஒரு-கணமும்-என்னை-மறு-கணமும்
உள்ளம்-நினைப்பதென்ன
உள்ளம்-நினைப்பதென்ன


[ஆண்]
நாதம்-இசைத்து-வரும்-பாத-மணிச்-சிலம்பு
என்னை-அழைப்பதென்ன
நாதம்-இசைத்து-வரும்-பாத-மணிச்-சிலம்பு
என்னை-அழைப்பதென்ன
ஊஞ்சல்-அசைந்து-வரும்-நீல-விழியிரண்டில்
வண்ணம்-சிவப்பதென்ன
வண்ணம்-சிவப்பதென்ன


[பெண்]
அமுத-தமிழில்-எழுதும்-கவிதை-புதுமை-புலவன்-நீ
புதுமை-புலவன்-நீ...

___ ♫♫♫ ___


[பெண்]
எதுகை-அது-உனது-இரு-கை-அதில்-எனது
பெண்மை-ஆடட்டுமே
எதுகை-அது-உனது-இரு-கை-அதில்-எனது
பெண்மை-ஆடட்டுமே


[ஆண்]
ஒரு-கை-குழல்-தழுவ-மறு-கை-உடல்-தழுவ
இன்பம்-தேடட்டுமே
இன்பம்-தேடட்டுமே


[பெண்]
வைகை அணை-நெருங்கி-வைகை
அணை-மதுரை-வைகை-அணை-போலவே


[ஆண்]
மங்கை-எனும்-அமுத-கங்கை-பெருகுவது
நீந்தி-கரை-காணவே
நீந்தி-கரை-காணவே


[பெண்]
அமுத-தமிழில்-எழுதும்-கவிதை
புதுமை-புலவன்-நீ
புவி-அரச-குலமும் வணங்கும்-புகழின் புரட்சி-தலைவன்-நீ
புரட்சி-தலைவன்-நீ...
அமுத-தமிழில்-எழுதும்-கவிதை-புதுமை-புலவன்-நீ...