Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Madurai Meetta Sundara Paandiyan
[1978]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Amutha Thamizhil Jeyachandran/Vani JairamPulamaipithan
Mangalyam Pongum Vani JairamMuthulingam
Thaayagathin Suthandirame TM SoundararajanMuthulingam
Thendralil Aadum KJ Yesudas/Vani JairamPulamaipithan
Veera Magan Porada TM Soundararajan/P SusheelaMuthulingam
Mangalyam Pongum

Lyricist
Muthulingam
Sung by
Vani Jairam



மங்கலம்-பொங்கும் மணித்-தமிழ்நாடு
புகழ்-மனத்தோடு-கதிர்-போலே வாழிய-நீடு...
மங்கலம்-பொங்கும் மணித்-தமிழ்நாடு
புகழ்-மனத்தோடு-கதிர்-போலே வாழிய-நீடு...

___ ♫♫♫ ___

சங்கமம்-கண்ட சரித்திர-நாடு
எங்கள்-சந்தன-தமிழுக்கு-வேறெது-ஈடு
சங்கமம்-கண்ட சரித்திர-நாடு
எங்கள்-சந்தன-தமிழுக்கு-வேறெது-ஈடு
சந்தன-தமிழுக்கு-வேறெது-ஈடு
மங்கலம்-பொங்கும் மணித்-தமிழ்நாடு
புகழ்-மனத்தோடு-கதிர்-போலே வாழிய-நீடு

___ ♫♫♫ ___

இன்னிசை-தென்றல் காவியம்-பாட
புது-எழிலொடு-மலர்-கூட்டம்-சோலையிலாட
இன்னிசை-தென்றல் காவியம்-பாட
புது-எழிலொடு-மலர்-கூட்டம்-சோலையிலாட
பெண்கள்-சிரிக்க முத்துக்கள்-பிறக்க
பெண்கள்-சிரிக்க முத்துக்கள்-பிறக்க
உயர்-பெண்மையின்-கற்பெனும்-தீக்கனல்-பறக்க
உயர்-பெண்மையின்-கற்பெனும்-தீக்கனல்-பறக்க
மங்கலம்-பொங்கும் மணித்-தமிழ்நாடு
புகழ்-மனத்தோடு-கதிர்-போலே-வாழிய-நீடு

___ ♫♫♫ ___

அன்பு-மலர்ந்திட-பண்பு-வளர்ந்திட-அறமே-வாழ்க
_ ♫ _

தென்னை-செழித்திட-கன்னல்-தழைத்திட-திருவே-வாழ்க
_ ♫ _
தண்டை-குலுங்கிட-தாளம்-முழங்கிட-கலையே-வாழ்க
_ ♫ _
நெஞ்சு-மகிழ்ந்திட-கொஞ்சும்-பசுங்கிளி-தமிழே-வாழ்க
செந்தமிழே-வாழ்க
பரத-கலையே-வாழ்க