Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Madurai Meetta Sundara Paandiyan
[1978]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Amutha Thamizhil Jeyachandran/Vani JairamPulamaipithan
Mangalyam Pongum Vani JairamMuthulingam
Thaayagathin Suthandirame TM SoundararajanMuthulingam
Thendralil Aadum KJ Yesudas/Vani JairamPulamaipithan
Veera Magan Porada TM Soundararajan/P SusheelaMuthulingam
Thaayagathin Suthandirame

Lyricist
Muthulingam
Sung by
TM Soundararajan



தாயகத்தின்-சுதந்திரமே-எங்கள்-கொள்கை
தன்மானம்-ஒன்றேதான் எங்கள்-செல்வம்
தாயகத்தின்-சுதந்திரமே எங்கள்-கொள்கை
தன்மானம்-ஒன்றேதான் எங்கள்-செல்வம்
ஒற்றுமையால்-பகைவர்களை ஓட-வைப்போம்
உழைப்பாலே-நம்-நாட்டை உயர்த்தி-வைப்போம்
ஒற்றுமையால்-பகைவர்களை ஓட-வைப்போம்
உழைப்பாலே-நம்-நாட்டை-உயர்த்தி-வைப்போம்
தாயகத்தின்-சுதந்திரமே எங்கள்-கொள்கை
தன்மானம்-ஒன்றேதான் எங்கள்-செல்வம்

___ ♫♫♫ ___

கோட்டையிலே-நமது-கொடி-பறந்திட-வேண்டும்
கொள்கை-வீரர்-தியாகங்களை-ஏற்றிட-வேண்டும்
கோட்டையிலே-நமது-கொடி-பறந்திட-வேண்டும்
கொள்கை-வீரர்-தியாகங்களை-ஏற்றிட-வேண்டும்
புரட்சியிலே-சரித்திரத்தை-மாற்றிட-வேண்டும்
பொதுவுடமை-சமுதாயம்-மலர்ந்திட-வேண்டும்
புரட்சியிலே-சரித்திரத்தை-மாற்றிட-வேண்டும்
பொதுவுடமை-சமுதாயம்-மலர்ந்திட-வேண்டும்
_ ♫ _
கண்-கவரும்-கலைகள்-எல்லாம்-வளர்ந்தது-இங்கே
களங்கமுள்ள-பகைவராலே-தாழ்ந்தது-இங்கே
நீதியோடு-நேர்மை-காக்கும்-மறவர்கள்-எங்கே
நிமிர்ந்தெழுந்தால்-தடைகளெல்லாம்-உடைந்திடும்-இங்கே

___ ♫♫♫ ___

வீரமுண்டு-வெற்றி-உண்டு-விளையாடும்-களமிங்கே-உண்டு-வா-வா-என்-தோழா
வீரமுண்டு-வெற்றி-உண்டு-விளையாடும்-களமிங்கே-உண்டு-வா-வா-என்-தோழா
பூனைகள்-இனம்போலே பதுங்குதல்-இழிவாகும்
புலி-இனம்-நீ-எனில் பொறுதிட-வாராய்
வீரமுண்டு-வெற்றி-உண்டு-விளையாடும்-களமிங்கே-உண்டு-வா-வா-என்-தோழா

___ ♫♫♫ ___

தென்பாங்கு-தென்றல் பண்பாடும்-நாட்டில் தீராத-புயல்-வந்ததேனோ
தென்பாங்கு-தென்றல் பண்பாடும்-நாட்டில் தீராத-புயல்-வந்ததேனோ
நீர்-வாழும்-மீன்கள் நிலம்-வீழல்-போலே
நெஞ்சங்கள்-துடித்தேங்கலாமோ-வா-வா-என்-தோழா
வீரமுண்டு-வெற்றி-உண்டு-விளையாடும்-களமிங்கே-உண்டு-வா-வா-என்-தோழா