Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Madurai Meetta Sundara Paandiyan
[1978]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Amutha Thamizhil Jeyachandran/Vani JairamPulamaipithan
Mangalyam Pongum Vani JairamMuthulingam
Thaayagathin Suthandirame TM SoundararajanMuthulingam
Thendralil Aadum KJ Yesudas/Vani JairamPulamaipithan
Veera Magan Porada TM Soundararajan/P SusheelaMuthulingam
Thendralil Aadum

Lyricist
Pulamaipithan
Sung by
KJ Yesudas/Vani Jairam



[ஆண்]
தென்றலில்-ஆடும்-கூந்தலில்-கண்டேன்-மழை-கொண்ட-மேகம்
_ ♫ _
தென்றலில்-ஆடும்-கூந்தலில்-கண்டேன்-மழை-கொண்ட-மேகம்
என்-தேவதை-அமுதம்-சிந்திடும்-நேரம்-இனி-என்ன-நாணம்
என்-தேவதை-அமுதம்-சிந்திடும்-நேரம்-இனி-என்ன-நாணம்
இனி-என்ன-நாணம்

[பெண்]
மன்னவன்-உங்கள்-பொன்னுடலன்றோ இந்திரலோகம்
மன்னவன்-உங்கள்-பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி-மாலையில்-அந்த-மாறனின்-கணையில்-ஏனிந்த-வேகம்
ஏனிந்த-வேகம்

[ஆண்]
தென்றலில்-ஆடும்-கூந்தலில்-கண்டேன்-மழை-கொண்ட-மேகம்

___ ♫♫♫ ___

[ஆண்]
பாவையுடல்-பாற்கடலில் பள்ளி-கொள்ள-நான்-வரவோ
பாவையுடல்-பாற்கடலில் பள்ளி-கொள்ள-நான்-வரவோ
பனி-சிந்தும் கனி-கொஞ்சும் பூவிதழில்-தேன்-பெறவோ

[பெண்]
மாலை-வரும்-நேரமெல்லாம் மன்னன்-வர-பார்த்திருந்தேன்
மாலை-வரும்-நேரமெல்லாம் மன்னன்-வர-பார்த்திருந்தேன்
வழியெங்கும்-விழி-வைத்து பார்த்த-விழி-பூத்திருந்தேன்

[ஆண்]
தென்றலில்-ஆடும்-கூந்தலில்-கண்டேன்-மழை-கொண்ட-மேகம்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆலிலையின்-ஓரத்திலே-மேகலையின்-நாதத்திலே
ஆலிலையின்-ஓரத்திலே-மேகலையின்-நாதத்திலே
இரவென்றும்-பகலென்றும்-காதல்-மனம்-பார்ப்பதுண்டோ

[பெண்]
கள்ள-விழி-மோகத்திலே துள்ளி-வந்த-வேகத்திலே
கள்ள-விழி-மோகத்திலே துள்ளி-வந்த-வேகத்திலே
இதழ்-சிந்தும் கவி-வண்ணம் காலை-வரை-கேட்பதுண்டோ
காலை-வரை-கேட்பதுண்டோ

[ஆண்]
தென்றலில்-ஆடும்-கூந்தலில்-கண்டேன்-மழை-கொண்ட-மேகம்

___ ♫♫♫ ___

[ஆண்]
கற்பகத்து-சோலையிலே பூத்த-மலர்-நீயல்லவோ
விழியென்னும்-கருவண்டு பாட-வந்த-பாட்டென்னவோ

[பெண்]
காவியத்து-நாயகினின் கட்டழகு-மார்பினிலே
சுகமென்ன-சுகமென்று மோகனப்-பண்-பாடியதோ
மோகனப்-பண்-பாடியதோ

[ஆண்]
தென்றலில்-ஆடும்-கூந்தலில்-கண்டேன்-மழை-கொண்ட-மேகம்
என்-தேவதை-அமுதம்-சிந்திடும்-நேரம்-இனி-என்ன-நாணம்
இனி-என்ன-நாணம்