Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Madurai Meetta Sundara Paandiyan
[1978]

Composed by
MS Viswanathan




Amutha Thamizhil

Singer(s):
Jeyachandran
Vani Jairam

Lyricist:
Pulamaipithan

Mangalam Pongum

Singer(s):
Vani Jairam

Lyricist:
Muthulingam

Thaayagathin Suthanthiramae

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Muthulingam

Thendralil Aadum Koonthalai

Singer(s):
KJ Yesudas
Vani Jairam

Lyricist:
Pulamaipithan

Veera Magan Poarada

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Muthulingam

Veera Magan Poarada

Lyricist:
Muthulingam

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
வீர-மகன்-போராட வெற்றி-மகள்-பூச்சூட
மானமொரு-வாழ்வாக வாழ்வு-நதி-தேனாக
முன்னேறுவோம்-நம்-நாட்டையே-முன்னேற்றுவோம்

[பெண்]
வீர-மகன்-போராட வெற்றி-மகள்-பூச்சூட
மானமொரு-வாழ்வாக வாழ்வு-நதி-தேனாக
முன்னேறுவோம்-நம்-நாட்டையே-முன்னேற்றுவோம்

[இரு]
முன்னேறுவோம்-நம்-நாட்டையே-முன்னேற்றுவோம்

___ ♫♫♫ ___

[ஆண்]
நன்மை-பூத்த-கொடி-மேலே
நாகம்-உலவும்-கதை-போலே
நன்மை-பூத்த-கொடி-மேலே
நாகம்-உலவும்-கதை-போலே
தீய-கைகள்-ஒங்க தேயும்-மக்கள்-ஏங்கும்
தீய-கைகள்-ஒங்க தேயும்-மக்கள்-ஏங்கும்
நிலை-மாறவே-பழி-யாவும்-தீர வேலேந்துவோம்

[பெண்]
வீர-மகன்-போராட வெற்றி-மகள்-பூச்சூட
மானமொரு-வாழ்வாக வாழ்வு-நதி-தேனாக
முன்னேறுவோம்-நம்-நாட்டையே-முன்னேற்றுவோம்

___ ♫♫♫ ___

[பெண்]
புள்ளி-மான்கள்-திண்டாட வேங்கை-புலிகள்-கொண்டாட
புள்ளி-மான்கள்-திண்டாட வேங்கை-புலிகள்-கொண்டாட
மாதர்-உள்ளம்-வாடும் காலம்-மாற-வேண்டும்
மாதர்-உள்ளம்-வாடும் காலம்-மாற-வேண்டும்
புவி-மீதிலே பொது-நீதி-காண-போராடுவோம்…..

[ஆண்]
வீர-மகன்-போராட வெற்றி-மகள்-பூச்சூட
மானமொரு-வாழ்வாக வாழ்வு-நதி-தேனாக
முன்னேறுவோம்-நம்-நாட்டையே-முன்னேற்றுவோம்

___ ♫♫♫ ___

[ஆண்]
பண்பு-வாழ-கலை-வாழ பாரில்-உழவுத்-தொழில்-வாழ
பண்பு-வாழ-கலை-வாழ பாரில்-உழவுத்-தொழில்-வாழ

[பெண்]
தெய்வம்-நின்று-வாழ்த்தும் தியாகம்-செய்ய-வேண்டும்
தெய்வம்-நின்று-வாழ்த்தும் தியாகம்-செய்ய-வேண்டும்

[எல்லோரும்]
பகை-நீங்கவே களம்-காண-நாமும்-வாளேந்துவோம்
வாளேந்துவோம்
வாளேந்துவோம்
வாளேந்துவோம்
வாளேந்துவோம்
வாளேந்துவோம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me