Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mannavan Vanthaanadi
[1975]

Composed by
MS Viswanathan




Ivargal Namadhu Pangaligal

Singer(s):
TM Soundararajan
Saibaba

Lyricist:
Vaali

Kadal Rajiyam Enathu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Naan Natta Thiruthap Poren

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Rajasthanil Yaro Oruvan

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Sorgathil Kattappatta Thottil

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Ivargal Namadhu Pangaligal

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
Saibaba



இவர்கள்-நமது-பங்காளிகள்
_ ♫ _
இவர்கள்-நமது-பங்காளிகள்
இந்திய-நாட்டின்-முதலாளிகள்
ஊருக்குச்-சோறிடும்-தொழிலாளிகள்
உண்ண-முடியாத-அப்பாவிகள்
_ ♫ _
இவர்கள்-நமது-பங்காளிகள்
இந்திய-நாட்டின்-முதலாளிகள்
ஊருக்குச்-சோறிடும்-தொழிலாளிகள்
உண்ண-முடியாத-அப்பாவிகள்
உண்ண-முடியாத-அப்பாவிகள்

___ ♫♫♫ ___

அறுவகைக்-கறியும்-சோறும்-இவர்கள்-அனுபவம்-கண்டதில்லை
அறுவகைக்-கறியும்-சோறும்-இவர்கள்-அனுபவம்-கண்டதில்லை
ஆழத்தில்-கிண்டிய-கூழுக்கு-இவர்கள்-அடிதடி-நின்றதில்லை
அய்யா-சாமி-ஆண்டவனே-என்னும்-அழுகுரல்-ஓயவில்லை
அடடா-நாட்டில்-ஆயிரம்-கொடிகள்-பறப்பதில்-குறைச்சலில்லை
இவர்கள்-நமது-பங்காளிகள்
இவர்கள்-நமது-பங்காளிகள்
இந்திய-நாட்டின்-முதலாளிகள்
ஊருக்குச்-சோறிடும்-தொழிலாளிகள்
உண்ண-முடியாத-அப்பாவிகள்
உண்ண-முடியாத-அப்பாவிகள்
folks-united-we-stand
diveded-we-fall

[குழு]
லாலா-லாலாலா
லாலா-லாலாலா
லாலா-லாலாலா
லாலா-லாலாலா
come-on-everybody

___ ♫♫♫ ___

ஏழைகள்-கைகள்-வானில்-உயர்ந்தால்-சந்திரன்-கைக்கு-வரும்
ஏழைகள்-கைகள்-வானில்-உயர்ந்தால்-சந்திரன்-கைக்கு-வரும்
எடுத்துக்-கொண்டான்-அந்தப்-பதுக்கல்காரன்-கழுத்துக்குக்-கயிறு-வரும்
உழைப்பவன்-எல்லாம்-மனது-வைத்தால்-இந்தக்-கொடுமைகள்-ஒழிந்து-விடும்
உத்தமர்-காந்தியின்-தத்துவ-வழியில்-சத்தியம்-மலர்ந்து-விடும்
இவர்கள்-நமது-பங்காளிகள்
இந்திய-நாட்டின்-முதலாளிகள்
ஊருக்குச்-சோறிடும்-தொழிலாளிகள்
உண்ண-முடியாத-அப்பாவிகள்
உண்ண-முடியாத-அப்பாவிகள்
come-my-dear-wife
யோவ்-மாமனாரே-வாயா

[குழு]
லாலல-லாலா...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me