Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mannavan Vanthaanadi
[1975]

Composed by
MS Viswanathan




Ivargal Namadhu Pangaligal

Singer(s):
TM Soundararajan
Saibaba

Lyricist:
Vaali

Kadal Rajiyam Enathu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Naan Natta Thiruthap Poren

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Rajasthanil Yaro Oruvan

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Sorgathil Kattappatta Thottil

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kadal Rajiyam Enathu

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
காதல்-ராஜ்ஜியம்-எனது
அந்தக்-காவல்-ராஜ்ஜியம்-உனது
இது-மன்னன்-மாடத்து-நிலவு
இதில்-மாலை-நாடகம்-எழுது
காதல்-ராஜ்ஜியம்-எனது
அந்தக்-காவல்-ராஜ்ஜியம்-உனது
இது-மன்னன்-மாடத்து-நிலவு
இதில்-மாலை-நாடகம்-எழுது
_ ♫ _
[ஆண்]
கண்ணான-கண்மணி-வனப்பு
கல்யாணப்-பந்தலின்-அமைப்பு
தேவ-தேவியின்-திருமேனி
மஞ்சள்-கொண்டாடும்-மாணிக்கச்-சிவப்பு
கண்ணான-கண்மணி-வனப்பு
கல்யாணப்-பந்தலின்-அமைப்பு
தேவ-தேவியின்-திருமேனி
மஞ்சள்-கொண்டாடும்-மாணிக்கச்-சிவப்பு
காதல்-ராஜ்ஜியம்-எனது
அந்தக்-காவல்-ராஜ்ஜியம்-உனது
இது-மன்னன்-மாடத்து-நிலவு
எந்தன்-மார்பில்-நீ-வந்து-உலவு

___ ♫♫♫ ___

[பெண்]
திங்கள்-ஒரு-கண்ணில்-குளிர்த்-தென்றல்-மறுகண்ணில்
தாலாட்டும்-பெண்மை-இது

[ஆண்]
வைகை-மலர்ப்-பொய்கை-என-மங்கை-மணி-செங்கை
நீராட்டும்-நேரம்-இது

[பெண்]
ஆ-திங்கள்-ஒரு-கண்ணில்-குளிர்த்-தென்றல்-மறுகண்ணில்
தாலாட்டும்-பெண்மை-இது

[ஆண்]
வைகை-மலர்ப்-பொய்கை-என-மங்கை-மணி-செங்கை
நீராட்டும்-நேரம்-இது

[பெண்]
தென்பாண்டித்-தேவனின்-அணைப்பு
குற்றாலத்-தென்றலின்-நினைப்பு
ராஜ-லீலைகள்-இதுதானோ
உள்ளம்-கொள்ளாத-ஆனந்த-தவிப்பு
காதல்-ராஜ்ஜியம்-எனது
அந்தக்-காவல்-ராஜ்ஜியம்-உனது
இது-மன்னன்-மாடத்து-நிலவு
எந்தன்-மார்பில்-நீ-வந்து-உலவு

___ ♫♫♫ ___

[பெண்]
கொஞ்சும்-தமிழ்-மூன்றும்-தரும்-சந்தம்-அதில்-தோன்றும்
தானாக-பாடல்-வரும்

[ஆண்]
தத்தும்-கிளி-நித்தம்-மணி-முத்தம்-இடும்-சத்தம்
தேனாக-காதில்-விழும்
சிங்கார-பொன்மகள்-சிரிப்பு

[பெண்]
சங்கீத-வீணையின்-படைப்பு

[ஆண்]
அழகு-தேவதை-அலங்காரம்

[பெண்]
கம்பன்-சொல்லாத-காவியச்-சிறப்பு

[ஆண்]
காதல்-ராஜ்ஜியம்-எனது
அந்தக்-காவல்-ராஜ்ஜியம்-உனது

[பெண்]
இது-மன்னன்-மாடத்து-நிலவு
இதில்-மாலை-நாடகம்-எழுது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me