Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mannavan Vanthaanadi
[1975]

Composed by
MS Viswanathan




Ivargal Namadhu Pangaligal

Singer(s):
TM Soundararajan
Saibaba

Lyricist:
Vaali

Kadal Rajiyam Enathu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Naan Natta Thiruthap Poren

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Rajasthanil Yaro Oruvan

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Sorgathil Kattappatta Thottil

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Naan Natta Thiruthap Poren

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



நான்-நாட்டத்-திருத்தப்-போறேன்
அந்தக்-கோட்டையைப்-பிடிக்கப்-போறேன்
_ ♫ _
நான்-நாட்டத்-திருத்தப்-போறேன்
அந்தக்-கோட்டையைப்-பிடிக்கப்-போறேன்
அந்தக்-கோட்டையைப்-பிடிக்கப்-போறேன்
கூட்டம்-போட்டு-கொடி-புடிச்சு
ஆட்டம்-போட்டு-அதிர-வச்சு
_ ♫ _
ஆஹா-கூட்டம்-போட்டு-கொடி-புடிச்சு
ஆட்டம்-போட்டு-அதிர-வச்சு
கொள்கையிலே-வெல்லப்-போறேன்
நாட்டிலுள்ள-பெருந்தலைவர்
காட்டி-வச்சப்-பாதையிலே
_ ♫ _
நாட்டிலுள்ள-பெருந்தலைவர்
காட்டி-வச்சப்-பாதையிலே
நாட்டையே-ஆளப்-போறேன்
நான்-நாட்டத்-திருத்தப்-போறேன்
அந்தக்-கோட்டையைப்-பிடிக்கப்-போறேன்
அந்தக்-கோட்டையைப்-பிடிக்கப்-போறேன்

___ ♫♫♫ ___

ஊரை-ஏமாற்றும்-உல்லாசக்காரன்
வேஷத்தைக்-கலைக்கப்போறேன்
ஊரை-ஏமாற்றும்-உல்லாசக்காரன்
வேஷத்தைக்-கலைக்கப்போறேன்
உள்ளே-ஒண்ணாக வெளியே-ஒண்ணாகப்
பேசாமே-பண்ணப்-போறேன்
தினம்-பாடுபட்டவன்-பட்டினி-உள்ளவன்-பாவப்பட்டவன்-பள்ளத்தில்-உள்ளவன்
வாழ்வை-முன்னேற்றப்-போறேன்
மக்கள்-வாழ்வை-முன்னேற்றப்-போறேன்
நான்-நாட்டத்-திருத்தப்-போறேன்
அந்தக்-கோட்டையைப்-பிடிக்கப்-போறேன்

___ ♫♫♫ ___

ஆணி-அச்சாணி-இல்லாத-தேரை
எல்லோர்க்கும்-காட்டப்-போறேன்
ஆணி-அச்சாணி-இல்லாத-தேரை
எல்லோர்க்கும்-காட்டப்-போறேன்
அச்சம்-பண்பாடு-இல்லாத-ஆளை
என்னான்னு-கேக்கப்-போறேன்
இந்த-நாட்டு-மக்களின்-நல்லது-கெட்டது-நாட்டிலுள்ள-என்-கண்ணில்-பட்டது
நல்ல-வழிக்-காட்டப்போறேன்
ரொம்ப-நல்ல-வழிக்-காட்டப்போறேன்
நான்-நாட்டத்-திருத்தப்-போறேன்
அந்தக்-கோட்டையைப்-பிடிக்கப்-போறேன்

___ ♫♫♫ ___

மேடு-பள்ளங்கள்-இல்லாமல்-ஊரை
ஒண்ணாகப்-பண்ணப்போறேன்
மேடு-பள்ளங்கள்-இல்லாமல்-ஊரை
ஒண்ணாகப்-பண்ணப்போறேன்
வேற்று-நாட்டோர்கள்-என்-வீட்டுச்-சோற்றை
திண்ணாம-காக்கப்-போறேன்
அட-காலம்-வந்தது-கத்தியைத்-தீட்டு-கத்தியைப்-போல-புத்தியைத்-தீட்டு
வெற்றியை-நான்-வாங்கித்-தாரேன்
வெற்றியை-நான்-வாங்கித்-தாரேன்
நான்-நாட்டத்-திருத்தப்-போறேன்
அந்தக்-கோட்டையைப்-பிடிக்கப்-போறேன்
அந்தக்-கோட்டையைப்-பிடிக்கப்-போறேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me