Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mannavan Vanthaanadi
[1975]

Composed by
MS Viswanathan




Ivargal Namadhu Pangaligal

Singer(s):
TM Soundararajan
Saibaba

Lyricist:
Vaali

Kadal Rajiyam Enathu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Naan Natta Thiruthap Poren

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Rajasthanil Yaro Oruvan

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Sorgathil Kattappatta Thottil

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Rajasthanil Yaro Oruvan

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari



[ஆண்]
ராஜஸ்தானில்-யாரோ-ஒருத்தன்-ராஜாவாகப்-பொறந்திருக்கானாம்
ரா-நைனா-ரா-நைனா-நமஸ்தே-நமஸ்தே-ஜி
ராஜஸ்தானில்-யாரோ-ஒருத்தன்-ராஜாவாகப்-பொறந்திருக்கானாம்
ரா-நைனா-ரா-நைனா-நமஸ்தே-நமஸ்தே-ஜி

[பெண்]
ஹோய்-ராத்திரி-நேரம்-வந்தா-குருவிகள்-பிடிப்பானாம்
ஆத்திரம்-தீரும்-வரையில்-சாத்திரம்-படிப்பானாம்
ராத்திரி-நேரம்-வந்தா-குருவிகள்-பிடிப்பானாம்
ஆத்திரம்-தீரும்-வரையில்-சாத்திரம்-படிப்பானாம்
தேடுவது-பருவம்-பதினாறு
ஆடுவது-அவனின்-வரலாறு
தூங்குவது-ஊருக்குத்-தெரியாது
ரா-நைனா-ரா-நைனா-நமஸ்தே-நமஸ்தே-ஜி
ரா-நைனா-ரா-நைனா-நமஸ்தே-நமஸ்தே-ஜி

___ ♫♫♫ ___

[ஆண்]
பளிச்-பளிச்சென-தங்கம்-கடத்திப்-பழக்கப்-பட்டவனாம்
சதக்-சதக்கென-ஆட்களைத்-தீர்த்து-சாதனை-புரிந்தவனாம்
பளிச்-பளிச்சென-தங்கம்-கடத்திப்-பழக்கப்-பட்டவனாம்
சதக்-சதக்கென-ஆட்களைத்-தீர்த்து-சாதனை-புரிந்தவனாம்

[பெண்]
அக்கம்-பக்கம்-பார்த்துக்கிட்டு-ஆளை-விட்டுத்-தேடுங்கய்யா
அந்தப்புர-சுந்தரிக்கு-சொந்தம்-எங்கே-பாருங்கய்யா
_ ♫ _
[ஆண்]
பழம்-பழம்-எனும்-பச்சைக்-கிளியை-காக்கணும்-ராமைய்யா
பதம்-பதம்-என-மாப்பிள்ளைதன்னை-சேர்க்கணும்-நானய்யா

[பெண்]
கண்ணே-பாப்பா-மிட்டாய்-தாரேன்-ஒங்கப்பன்-விட்டா-அங்கே-வாரேன்
புட்டிப்-பாலும்-தொட்டில்-ஒன்றும்-வாங்கித்-தாரேன்டா-கண்ணு
ரா-நைனா-ரா-நைனா-நமஸ்தே-நமஸ்தே-ஜி

[ஆண்]
ரா-நைனா-ரா-நைனா-நமஸ்தே-நமஸ்தே-ஜி

___ ♫♫♫ ___

[ஆண்]
டக்டக்-டக்கென-பிருத்விராஜன்-குதிரையில்-வந்தான்டி
சட்சட்-சட்டென-சம்யுக்தாவை-சிறையும்-எடுத்தாண்டி
டக்டக்-டக்கென-பிருத்விராஜன்-குதிரையில்-வந்தான்டி
சட்சட்-சட்டென-சம்யுக்தாவை-சிறையும்-எடுத்தாண்டி

[பெண்]
அந்த-ஊரில்-பொம்பளையை-அள்ளிக்-கொண்டு-போவதுண்டு
இந்த-ஊரில்-ஆம்பளையை-தள்ளிக்-கொண்டு-போவதுண்டு
_ ♫ _
[ஆண்]
மட-மட-மடவென-காரியம்-எல்லாம்-கணக்காய்-முடியுங்கடா
கலகல-கலவென-சூரியன்-வந்தால்-கதையும்-புரியுமடா

[பெண்]
அத்தரி-பாச்சா-கத்திரிப்-சிங்கி-அய்யா-மகனுக்கு-ஏங்குது-நெஞ்சு
ராஜாவோட-ராணியைச்-சேர்த்தா-முடிஞ்சுது-என்-பங்கு
ரா-நைனா-ரா-நைனா-நமஸ்தே-நமஸ்தே-ஜி

[ஆண்]
ரா-நைனா-ரா-நைனா-நமஸ்தே-நமஸ்தே-ஜி

[இரு]
ராஜஸ்தானில்-யாரோ-ஒருத்தன்-ராஜாவாகப்-பொறந்திருக்கானாம்
ரா-நைனா-ரா-நைனா-நமஸ்தே-நமஸ்தே-ஜி

[ஆண்]
ரா-நைனா-ரா-நைனா-நமஸ்தே-நமஸ்தே-ஜி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me