Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mannavan Vanthaanadi
[1975]

Composed by
MS Viswanathan




Ivargal Namadhu Pangaligal

Singer(s):
TM Soundararajan
Saibaba

Lyricist:
Vaali

Kadal Rajiyam Enathu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Naan Natta Thiruthap Poren

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Rajasthanil Yaro Oruvan

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Sorgathil Kattappatta Thottil

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Sorgathil Kattappatta Thottil

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



சொர்க்கத்தில்-கட்டப்பட்ட-தொட்டில்
ஏழ்மைத்-துன்பத்தில்-ஆடுதடா-இங்கே
_ ♫ _
சொர்க்கத்தில்-கட்டப்பட்ட-தொட்டில்
ஏழ்மைத்-துன்பத்தில்-ஆடுதடா-இங்கே
மாளிகை-மன்றம்-கண்ட-மன்னன்-இன்று
மாமர-ஊஞ்சல்-கொண்டான்-இங்கே
மாளிகை-மன்றம்-கண்ட-மன்னன்-இன்று
மாமர-ஊஞ்சல்-கொண்டான்-இங்கே
சொர்க்கத்தில்-கட்டப்பட்ட-தொட்டில்
ஏழ்மைத்-துன்பத்தில்-ஆடுதடா-இங்கே

___ ♫♫♫ ___

பல்லக்கில்-பட்டுக்-கட்டிப்-பரிசுகள்-எடுத்து
பச்சைப்-பவளம்-முத்து-மாணிக்கம்-கொடுத்து
செல்லக்-கிளிக்கு-வரும்-மாமனின்-விருது
ஐயா-சிந்தை-கலங்காதே-நாளைக்கு-வருது
சொர்க்கத்தில்-கட்டப்பட்ட-தொட்டில்
ஏழ்மைத்-துன்பத்தில்-ஆடுதடா-இங்கே
ஏழ்மைத்-துன்பத்தில்-ஆடுதடா-இங்கே
துன்பத்தில்-ஆடுதடா-இங்கே

___ ♫♫♫ ___

கன்னத்தில்-காலமிட்ட-கண்ணீரின்-கோடு
பிள்ளைக்குத்-தெய்வம்-தந்த-வைரத்துதோடு
அன்னைக்கு-வீடு-இன்று-சின்னஞ்சிறு-கூடு
_ ♫ _
அன்னைக்கு-வீடு-இன்று-சின்னஞ்சிறு-கூடு
மாமன்-அரண்மனை-கட்டி-வைப்பான்-நாளை-அன்போடு
சொர்க்கத்தில்-கட்டப்பட்ட-தொட்டில்
ஏழ்மைத்-துன்பத்தில்-ஆடுதடா-இங்கே

___ ♫♫♫ ___

உள்ளத்தில்-பாசம்-உண்டு-ஊமைக்குத்-தெரியும்
ஊமையின்-பாஷை-இங்கு-யாருக்குப்-புரியும்
காலத்தில்-தெய்வம்-வந்து-சொர்க்கத்தை-இணைக்கும்
காலத்தில்-தெய்வம்-வந்து-சொர்க்கத்தை-இணைக்கும்
என்-கண்ணனின்-வாழ்வுக்கொரு-சொர்க்கமும்-திறக்கும்
சொர்க்கத்தில்-கட்டப்பட்ட-தொட்டில்
ஏழ்மைத்-துன்பத்தில்-ஆடுதடா-இங்கே
மாளிகை-மன்றம்-கண்ட-மன்னன்-இன்று
மாமர-ஊஞ்சல்-கொண்டான்-இங்கே
சொர்க்கத்தில்-கட்டப்பட்ட-தொட்டில்
ஏழ்மைத்-துன்பத்தில்-ஆடுதடா-இங்கே
ஏழ்மைத்-துன்பத்தில்-ஆடுதடா-இங்கே
ஆரிரோ-ராரீ-ராரீ-ராரோ
ஆரிரோ-ராரீ-ராரீ-ராரோ
ஆரிரோ-ராரீ-ராரீ-ராரோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me