Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Koondukkili
[1954]

Composed by
KV Mahadevan




Aananthamaai Vaazha Vaenume

Singer(s):
TV Rathinam

Lyricist:
A Maruthakasi

Konjum Kiliyaana Pennai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vindhan

Genre(s):
தத்துவம்

Konjum Kiliyaana Pennai

Lyricist:
Vindhan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
தத்துவம்



கொஞ்சும்-கிளியான-பெண்ணை
கூண்டுக்கிளியாய்-நினைத்து
காலமெல்லாம்-சுற்றியது-சரியா-தப்பா
கொஞ்சும்-கிளியான-பெண்ணை
கூண்டுக்கிளியாய்-நினைத்து
காலமெல்லாம் சுற்றியது-சரியா-தப்பா
நெஞ்சை-பறி-கொடுத்துவிட்டு நினைவு-தடுமாறி-நின்று
தஞ்சம்-நீ-என்றதெல்லாம்-சரியா-தப்பா
நெஞ்சை-பறி-கொடுத்துவிட்டு நினைவு-தடுமாறி-நின்று
தஞ்சம்-நீ-என்றதெல்லாம்-சரியா-தப்பா
சரியா-தப்பா-சரியா-தப்பா

___ ♫♫♫ ___

தின்னப்-பழம்-கிட்டாமல்-சீ-புளிக்கும்-என்று-நரி
சொன்ன-கதை ஆனதெல்லாம்-சரியா-தப்பா
தின்னப்-பழம்-கிட்டாமல் சீ-புளிக்கும்-என்று-நரி
சொன்ன-கதை ஆனதெல்லாம்-சரியா-தப்பா
பழம்-புளிக்கவில்லை-உங்கள் மனம்-புளிச்சு-போச்சு-என்றால்
போ-வெளியே-என்ற‌தெல்லாம்-சரியா-தப்பா
பழம்-புளிக்கவில்லை-உங்கள் மனம்-புளிச்சு-போச்சு-என்றால்
போ-வெளியே என்ற‌தெல்லாம்-சரியா-தப்பா
சரியா-தப்பா-சரியா-தப்பா

___ ♫♫♫ ___

காதல்-செய்த-குற்றம் எனது-கண்கள்-செய்த-குற்றம்‍-ஆனால்
கடன்காரன்-என்ற-குற்றம்-சரியா-தப்பா
காதல்-செய்த-குற்றம் எனது-கண்கள்-செய்த-குற்றம்‍-ஆனால்
கடன்காரன்-என்ற-குற்றம்-சரியா-தப்பா
கல்யாணம்-செய்த-குற்றம்-எனது-நண்பன்-செய்த-குற்றம்-ஆனால்
காதல்-வேண்டாம்-என்ற-குற்றம்-சரியா-தப்பா
கல்யாணம்-செய்த-குற்றம்-எனது-நண்பன்-செய்த-குற்றம்-ஆனால்
காதல்-வேண்டாம்-என்ற-குற்றம்-சரியா-தப்பா
சரியா-தப்பா-சரியா-தப்பா

___ ♫♫♫ ___

இன்பம்-எங்கே-என்று-கேட்டு
கையை-ஏந்தி-காத்து-நின்றால்-துன்பம்-இதோ
என்று-காட்டல்-சரியா-தப்பா
இன்பம்-எங்கே-என்று-கேட்டு
கையை-ஏந்தி-காத்து-நின்றால்-துன்பம்-இதோ
என்று-காட்டல்-சரியா-தப்பா
அன்பு-கொண்ட-உள்ளத்தோடு கள்ளமில்லா-காதல்-கொண்டால்
ஆத்திரம்-கொண்டேசுவது-சரியா-தப்பா-அன்பு-கொண்ட-உள்ளத்தோடு
கள்ளமில்லா-காதல்-கொண்டால்
ஆத்திரம்-கொண்டேசுவது-சரியா-தப்பா-சரியா-தப்பா
சரியா-தப்பா-சரியா-தப்பா

___ ♫♫♫ ___

மண்ணும்-பொன்னும்-போன-பெண்ணும் மாயை-என்று உதறிவிட்டு
விண்ணுலக ஆசை-கொள்ளல்-சரியா-தப்பா
மண்ணும்-பொன்னும்-போன-பெண்ணும் மாயை-என்று உதறிவிட்டு
விண்ணுலக ஆசை-கொள்ளல்-சரியா-தப்பா
அறம்-பொருள்-இன்பம்-மூன்றும்
அவையப்-பேரின்பம்-என்றும்
வள்ளுவன்-வகுத்த-வழி-சரியா-தப்பா
அறம்-பொருள்-இன்பம்-மூன்றும்
அவையப்-பேரின்பம்-என்றும்
வள்ளுவன்-வகுத்த-வழி-சரியா-தப்பா
சரியா-தப்பா-சரியா-தப்பா
_ ♫ _
காதல்-காதல்-காதல்-போனால்
சாதல்-சாதல்-என்று-சொன்ன‌
கவியின்-வார்த்தை-கடை-பிடித்தல்-சரியா-தப்பா-காதல்-காதல்-காதல்-போனால்
சாதல்-சாதல்-என்று-சொன்ன‌
கவியின்-வார்த்தை-கடை-பிடித்தல்-சரியா-தப்பா
கவலையில்லை-காதல்-செத்தால்
கட்டழகி-இன்னொருத்தி-கழுத்தில்-மாலை-சூட்டுவது-சரியா-தப்பா
கவலையில்லை-காதல்-செத்தால்
கட்டழகி-இன்னொருத்தி-கழுத்தில்-மாலை-சூட்டுவது-சரியா-தப்பா
சரியா-தப்பா-சரியா-தப்பா
சரியா-தப்பா-சரியா-தப்பா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me