Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Siriththu Vazhavendum
[1974]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Konja Neram Ennai TM Soundararajan/S JanakiVaali
Nee Ennai Vittu Pokathe LR EswariPulamaipithan
Ondre Solvaan TM SoundararajanPulamaipithan
Ponmana Chemmalai TM Soundararajan/Vani JairamVaali
Ulagamenum Nadaga Medayil TM Soundararajan/Sheikh Salamad/P SusheelaPulamaipithan
Konja Neram Ennai

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan/S Janaki



[பெண்]
ஆ...

[ஆண்]
கொஞ்ச-நேரம்-என்னை-மறந்தேன்
_ ♫ _
கொஞ்ச-நேரம்-என்னை-மறந்தேன்
கடல்-நீலம்-என விழிக்-கோலம்-என்ன
கடல்-நீலம்-என விழிக்-கோலம்-என்ன
அந்தப்-பார்வை-எந்தன்-மீதோ
அந்தப்-பார்வை எந்தன்-மீதோ
கொஞ்ச-நேரம்-என்னை-மறந்தேன்

[பெண்]
ஸ்ஆ...
_ ♫ _
கொஞ்சும்-நேரம்-என்னை-மறந்தேன்
குளிர்-தென்றல்-என தொடும்-பாவம்-என்ன
அந்தப்-பார்வை-எந்தன்-மீதோ
அந்தப்-பார்வை-எந்தன்-மீதோ
கொஞ்சும்-நேரம்-என்னை-மறந்தேன்
ஸ்ஆ...

___ ♫♫♫ ___

[ஆண்]
செந்தேன்-இதழ்-நிறம் மாணிக்கமாக
ஆ...

[பெண்]
ஆ...

[ஆண்]
செந்தேன்-இதழ்-நிறம் மாணிக்கமாக
தந்திட-வந்தேன்-காணிக்கையாக

[பெண்]
காணிக்கை-ஏது நான்-தரும்-போது
காணிக்கை-ஏது நான்-தரும்-போது
காதலில்-சுவை-ஏது-நான்-வழங்காது
கொஞ்சும்-நேரம்-என்னை-மறந்தேன்
ஸ்ஆ...

___ ♫♫♫ ___

[பெண்]
நினைக்கையில்-கொதிப்பாக
அணைக்கையில்-குளிராக
நினைக்கையில்-கொதிப்பாக
அணைக்கையில்-குளிராக
இருப்பவள்-இளமேனி-எந்நாளும்-உனக்காக
இருப்பவள்-இளமேனி-எந்நாளும்-உனக்காக

[ஆண்]
ஆடவர்-தொடும்-நேரம் ஆசையில்-உருவாகும்
ஆடவர்-தொடும்-நேரம் ஆசையில்-உருவாகும்
நாடகம்-அரங்கேறும் மேடையில்-நீயாகும்
நாடகம்-அரங்கேறும் மேடையும்-நீயாகும்
கொஞ்ச-நேரம்-என்னை-மறந்தேன்
ஆ...

___ ♫♫♫ ___

[பெண்]
வான்-மழை-தரும்-நீரை-வாங்கிய-நிலம்-போலே

[ஆண்]
நான்-ஒரு-சுகம்-காண-நேர்ந்தது-உன்னாலே

[பெண்]
மறைப்பது-ஒரு-பாதி மறந்தது-ஒரு-பாதி
மறப்பது-ஒரு-பாதி மறந்தது-ஒரு-பாதி

[ஆண்]
எடுப்பதும்-கொடுப்பதும்-நமக்கினி-சரி-பாதி
எடுப்பதும்-கொடுப்பதும்-நமக்கினி-சரி-பாதி

[இரு]
கொஞ்ச-நேரம்-நம்மை-மறந்தே
குளிர்-தென்றல்-வர இடம்-இல்லை-என
ஒன்று-சேர்ந்தே-சுகம்-காண்போம்
ஒன்று-சேர்ந்தே-சுகம்-காண்போம்
கொஞ்ச-நேரம்-நம்மை-மறந்தே

[பெண்]
ஸ்

[இரு]
ஆ….