Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Siriththu Vazhavendum
[1974]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Konja Neram Ennai TM Soundararajan/S JanakiVaali
Nee Ennai Vittu Pokathe LR EswariPulamaipithan
Ondre Solvaan TM SoundararajanPulamaipithan
Ponmana Chemmalai TM Soundararajan/Vani JairamVaali
Ulagamenum Nadaga Medayil TM Soundararajan/Sheikh Salamad/P SusheelaPulamaipithan
Ondre Solvaan

Lyricist
Pulamaipithan
Sung by
TM Soundararajan



எண்ணத்தில்-நலம்-இருந்தால் இன்பமே-எல்லோர்க்கும்
_ ♫ _
அன்புள்ள-தோழர்களே அஸ்ஸலாமு-அலைக்கும்-ஒ...
_ ♫ _
ஒன்றே-சொல்வான்-நன்றே-செய்வான்
அவனே-அப்துல்-ரஹ்மானாம்
ஆண்டான்-இல்லை-அடிமை-இல்லை
எனக்கு-நானே-எஜமானாம்
_ ♫ _
ஒன்றே-சொல்வான்-நன்றே-செய்வான்
அவனே-அப்துல்-ரஹ்மானாம்
ஆண்டான்-இல்லை-அடிமை-இல்லை
எனக்கு-நானே-எஜமானாம்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்

___ ♫♫♫ ___

ஆடும்-நேரத்தில் ஆடி-பாடுங்கள்
ஆனாலும்-உழைத்தே-வாழுங்கள்
_ ♫ _
ஆடும்-நேரத்தில் ஆடி-பாடுங்கள்
ஆனாலும்-உழைத்தே-வாழுங்கள்
வாழ்வில்-நாட்டம்-ஓய்வில்-ஆட்டம்
இரண்டும்-உலகில்-தேவை
ஆடும்-போதும்-நேர்மை-வேண்டும்
என்றோர்-கொள்கை-தேவை மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்

___ ♫♫♫ ___

யாரும்-அறியாமல் செய்யும்-தவறென்று
ஏமாற்றும்-நினைவை-மாற்றுங்கள்
_ ♫ _
யாரும்-அறியாமல் செய்யும்-தவறென்று
ஏமாற்றும்-நினைவை-மாற்றுங்கள்
ஒன்றில்-ஒன்றாய்-எங்கும்-நின்றான்
ஒருவன்-அறிவான்-எல்லாம்
காலம்-பார்த்து-நேரம்-பார்த்து
அவனே-தீர்ப்பு-சொல்வான்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்

___ ♫♫♫ ___

உலகம்-ஒன்றாக எதிரே-நின்றாலும்
அஞ்சாமல்-கருத்தை-கூறுங்கள்
வந்தான்-வாழ்ந்தான்-போனான்-என்றா
உலகம்-நினைக்க-வேண்டும்
சொன்னான்-செய்தான்-என்றே-நாளும்
ஊரார்-சொல்ல-வேண்டும்
ஒன்றே-சொல்வான்-நன்றே-செய்வான்
அவனே-அப்துல்-ரஹ்மானாம்
ஆண்டான்-இல்லை-அடிமை-இல்லை
எனக்கு-நானே-எஜமானாம்-
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்
மேரா-நாம்-அப்துல்-ரஹ்மான்