Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Siriththu Vazhavendum
[1974]

Composed by
MS Viswanathan




Konja Neram Ennai

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Vaali

Nee Ennai Vittu Pokathe

Singer(s):
LR Eswari

Lyricist:
Pulamaipithan

Ondre Solvaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Ponmana Chemmalai

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

Lyricist:
Vaali

Ulagamenum Nadaga Medayil

Singer(s):
TM Soundararajan
Sheikh Salamad
P Susheela

Lyricist:
Pulamaipithan

Ponmana Chemmalai

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
Vani Jairam



[பெண்]
பொன்-மனச்செம்மலை-புண்பட-செய்தது-யாரோ
அது-யாரோ
பொன்-மனச்செம்மலை-புண்பட-செய்தது-யாரோ
அது-யாரோ
உன்-மனம்-என்பதும்-என்-மனம்-என்பதும்-வேறோ-அறிவாரோ

___ ♫♫♫ ___

[பெண்]
உன்னை-ஒரு-சேய்போல்-நான்-தாலாட்ட
வண்ண-சிறு-செவ்வாயில்-தேனூட்ட
திருமேனி-நலமாகலாம்-திகட்டாத-சுகம்-காணலாம்
விலகாமல்-நாம் விளையாடலாம்
பொன்-மனச்செம்மலை-புண்பட-செய்தது-யாரோ
அது-யாரோ

[ஆண்]
மன்னவன்-என்மனம்-புண்பட-செய்தது-கண்ணே-உந்தன்-கண்ணே
கன்னத்து-முத்ததில்-காயங்கள்-ஆறிடும்-பெண்ணே-செம்பொன்னே

___ ♫♫♫ ___

[ஆண்]
தோகை-மணி-தேர்-போலே-வந்தாட

[பெண்]
தேவன்-இரு-கை-கொண்டு-பந்தாட

[ஆண்]
சுகமான-நிலை-தோன்றுமோ
மறவாத நினைவாகுமோ

[பெண்]
சரிபாதி-நான் பரிமாறலாம்
பொன்-மனச்செம்மலை-புண்பட-செய்தது-யாரோ-அது-யாரோ
மன்னவன்-என்மனம்-புண்பட-செய்தது-கண்ணே-உந்தன்-கண்ணே

___ ♫♫♫ ___

[ஆண்]
தத்தும்-இல-மான்-போல்-நீ-வரவேண்டும்
நித்தம்-ஒரு-பூ-முத்தம்-தர-வேண்டும்

[பெண்]
இளைப்பாற-மடி-வேண்டுமோ
கனியோடு-கொடி-வேண்டுமோ

[ஆண்]
எழில்-யாவுமே-எனதாகுமே

[பெண்]
பொன்-மனச்செம்மலை-புண்பட-செய்தது-யாரோ-அது-யாரோ

[ஆண்]
மன்னவன்-என்மனம்-புண்பட-செய்தது-கண்ணே-உந்தன்-கண்ணே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me