Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Siriththu Vazhavendum
[1974]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Konja Neram Ennai TM Soundararajan/S JanakiVaali
Nee Ennai Vittu Pokathe LR EswariPulamaipithan
Ondre Solvaan TM SoundararajanPulamaipithan
Ponmana Chemmalai TM Soundararajan/Vani JairamVaali
Ulagamenum Nadaga Medayil TM Soundararajan/Sheikh Salamad/P SusheelaPulamaipithan
Ulagamenum Nadaga Medayil

Lyricist
Pulamaipithan
Sung by
TM Soundararajan/Sheikh Salamad/P Susheela



[ஆண்]
உலகமெனும்-நாடக-மேடையில்-நானொரு-நடிகன்
_ ♫ _
உலகமெனும்-நாடக-மேடையில்-நானொரு-நடிகன்
உரிமையுடன்-வாழ்ந்திடும்-வாழ்க்கையில்-உங்களில்-ஒருவன்-ஆ
ஆடுவது-கடமையின்-நினைவாக
பாடுவது-இதயங்கள்-தெளிவாக
ஆடுவது-கடமையின்-நினைவாக
பாடுவது-இதயங்கள்-தெளிவாக

[ஆண் குழு]
ஆடுவது-கடமையின்-நினைவாக
பாடுவது-இதயங்கள்-தெளிவாக

___ ♫♫♫ ___

[பெண்]
சிரிக்கச்-சிரிக்க-வந்து-நடிக்கும்-கலையில்-ஒரு-சிந்தனை-வளர்கிறது-ஆ...
சிரிக்கச்-சிரிக்க-வந்து-நடிக்கும்-கலையில்-ஒரு-சிந்தனை-வளர்கிறது
அதில்-குறுக்கு-வழியில்-சென்று-பிழைப்பு-நடத்துபவர்-நிம்மதி-கெடுக்கிறது

[ஆண்]
தனக்குத்-தனக்கு-என்று-நினைக்கும்-மனது-எந்த-நாளிலும்-உயராது
இனி-எடுத்து-மறைத்த-பொருள்-அனைத்தும்-பொதுவில்-வரும்-நாள்-வரும்-தடையேது

[ஆண் குழு]
யாஹூயாஹூ-யாஹூயாஹூ-யாஹூயாஹூ-யாஹூயாஹூ

[ஆண்]
ஏ...

[பெண்]
ஆ...

[ஆண்]
சிலர்-ஆடிடும்-ஆட்டம்-முடிவதற்கே-நான்-ஆடியும்-பாடியும்-நடிப்பது
என்-ஆசையும்-தேவையும்-நல்லவர்-எல்லாம்-நலமாய்-வாழ்ந்திட-நினைப்பது
எண்ணியது-விரைவினில்-நிறைவேறும்
இங்கு-சிலர்-கேள்விக்கு-பதில்-கூறும்

[ஆண் குழு]
எண்ணியது-விரைவினில்-நிறைவேறும்
இங்கு-சிலர்-கேள்விக்கு-பதில்-கூறும்

___ ♫♫♫ ___

[ஆண்-2]
மண்ணில்-மறைவாக என்ன-விதை-போட்டாலும்
போட்ட-விதை-என்னவென்று மரம்-வளர்ந்து-காட்டாதோ...
கண்ணை-மறைத்தென்ன காரியத்தைச்-செய்தாலும்
காலக்-கணக்கனவன் காட்டி-வைக்க-மாட்டானோ...

[ஆண்]
ஆடுவது-கடமையின்-நினைவாக
பாடுவது-இதயங்கள்-தெளிவாக
ஆடுவது-கடமையின்-நினைவாக
பாடுவது-இதயங்கள்-தெளிவாக

[ஆண் குழு]
ஆடுவது-கடமையின்-நினைவாக
பாடுவது-இதயங்கள்-தெளிவாக

___ ♫♫♫ ___

[பெண்]
நெருப்பை-மடியில்-கட்டி-உறங்க-நினைத்துச்-செல்லும்-நெஞ்சமும்-இருக்கிறது
பெரும்-கனத்தை-மடியில்-வைத்து-பயத்தை-மனதில்-வைத்து-கால்களும்-நடக்கிறது

[பெண் குழு]
நெருப்பை-மடியில்-கட்டி-உறங்க-நினைத்துச்-செல்லும்-நெஞ்சமும்-இருக்கிறது
பெரும்-கனத்தை-மடியில்-வைத்து-பயத்தை-மனதில்-வைத்து-கால்களும்-நடக்கிறது

[ஆண்]
உலகம்-விடிந்த-பின்னும்-இருட்டில்-இருந்து-பிறர்-கண்களை-மறைக்கிறது
அது-மருந்தை-நினைத்துக்-கொண்டு-விஷத்தை-அருந்தி-விட்டு-வாழ்ந்திட-நினைக்கிறது

[ஆண் குழு]
யாஹூயாஹூ-யாஹூயாஹூ-யாஹூயாஹூ-யாஹூயாஹூ

[ஆண்]
ஏ...

[பெண்]
ஆ...

[ஆண்]
ஆடுவது-கடமையின்-நினைவாக பாடுவது-இதயங்கள்-தெளிவாக

[குழு]
ஆடுவது-கடமையின்-நினைவாக பாடுவது-இதயங்கள்-தெளிவாக

[ஆண் குழு]
யாஹூயாஹூ-யாஹூயாஹூ-யாஹூயாஹூ-யாஹூயாஹூ