Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Siriththu Vazhavendum
[1974]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Konja Neram Ennai TM Soundararajan/S JanakiVaali
Nee Ennai Vittu Pokathe LR EswariPulamaipithan
Ondre Solvaan TM SoundararajanPulamaipithan
Ponmana Chemmalai TM Soundararajan/Vani JairamVaali
Ulagamenum Nadaga Medayil TM Soundararajan/Sheikh Salamad/P SusheelaPulamaipithan
Nee Ennai Vittu Pokathe

Lyricist
Pulamaipithan
Sung by
LR Eswari



நீ என்னை-விட்டு-போகாதே
இந்தக்-கன்னி-மனம்-தாங்காதே
நீ என்னை-விட்டு-போகாதே
இந்தக்-கன்னி-மனம்-தாங்காதே
விட்டுப்-போனால் பட்டுப்-பூவின்
வண்ணம்-யாவும் வாடிப்-போகுமே

___ ♫♫♫ ___

ஒரு-கையில்-கோப்பை மறு-கையில்-பாவை
எடுத்துக்-கொண்டாடு இனிமை-பண்பாடு
காலம்-பொன்-போன்றது காதல்-கண்-போன்றது
போனால்-என்னாவது வா-வா-இன்றாவது
நீ என்னை-விட்டு-போகாதே
இந்தக்-கன்னி-மனம்-தாங்காதே
விட்டுப்-போனால் பட்டுப்-பூவின்
வண்ணம்-யாவும் வாடிப்-போகுமே

___ ♫♫♫ ___

சூரியன்-தூங்கியது இங்கு-சந்திரன்-தோன்றியது
சூரியன்-தூங்கியது இங்கு-சந்திரன்-தோன்றியது
ஆயிரத்தில்-நீயொருத்தன்-தானே
ஆசைக்-கொண்டு-தேர்ந்தெடுத்தேன்-நானே
தித்திக்கின்ற-முத்திரைகள்-தேனே
திகட்டும்-வரைக்கும்-திரும்பத்-திரும்பத்-தா
தத்தை-சொல்லும் வித்தையெல்லாம்
மெத்தை-வந்தால் காணக்-கூடுமே

___ ♫♫♫ ___

பூப்-பந்து-போலிருக்கும் வண்ணப்-பூந்துகில்-மேலிருக்கும்
வானகத்து-மேனகைக்குத்-தங்கை
வார்த்தெடுத்த-ஓவியம்-போல்-மங்கை
இன்பமென்ற-வெள்ளமூறும்-கங்கை
இரவு-முழுவதும்-உறவில்-மிதக்க-வா
ஒன்று-தந்தால் நூறு-தந்து
நன்றி-சொல்லும் நங்கை-நானன்றோ
நீ என்னை-விட்டு-போகாதே
இந்தக்-கன்னி-மனம்-தாங்காதே
விட்டுப்-போனால் பட்டுப்-பூவின்
வண்ணம்-யாவும் வாடிப்-போகுமே