Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Dasaavathaaram
[2008]

Composed by
Himesh Reshammiya




Mukuntha Mukuntha Krishna

Singer(s):
Sadhana Sargam

Lyricist:
Vaali

Mukuntha Mukuntha Krishna

Lyricist:
Vaali

Singer(s):
Sadhana Sargam



முகுந்தா-முகுந்தா-கிருஷ்ணா-முகுந்தா-முகுந்தா
வரம்தா-வரம்தா-பிருந்தாவனம்தா-வனம்தா
வரம்தா-வரம்தா-பிருந்தாவனம்தா-வனம்தா
வெண்ணை-உண்ட-வாயால் மண்ணை-உண்டவா
பெண்ணை-உண்ட-காதல்-நோய்க்கு மருந்தாக-வா
முகுந்தா-முகுந்தா-கிருஷ்ணா-முகுந்தா-முகுந்தா
வரம்தா-வரம்தா-பிருந்தாவனம்தா-வனம்தா
என்ன-செய்ய-நானோ தோல்-பாவைதான்
உந்தன்-கைகள்-ஆட்டி-வைக்கும் நூல்-பாவைதான்
முகுந்தா-முகுந்தா-கிருஷ்ணா-முகுந்தா-முகுந்தா
வரம்தா-வரம்தா-பிருந்தாவனம்தா-வனம்தா

___ ♫♫♫ ___

நீ-இல்லாமல்-என்றும்-இங்கே இயங்காது-பூமி
நீ-அறியா-சேதி-இல்லை எங்கள்-கிருஷ்ண-சுவாமி
_ ♫ _
பின்-தொடர்ந்து-அசுரர்-வந்தால் புன்னகைத்து-பார்ப்பாய்
கொஞ்ச-நேரம்-ஆட-விட்டு அவர்-கணக்கை-தீர்ப்பாய்
உன்-ஞானம்-போற்றிடாத விஞ்ஞானம்-ஏது
அறியாதார்-கதை-போலே அஞ்ஞானம்-ஏது
அன்று-அர்ஜுனனுக்கு-நீ-உரைத்தாயே-பொன்னான-கீதை
உன்-மொழி-கேட்க-உருகுகிறாளே-இங்கே-ஓர்-கோதை
வாராது-போவாயோ வாசுதேவனே
வந்தாலே-வாழும்-இங்கு என்-ஜீவனே
முகுந்தா-முகுந்தா-கிருஷ்ணா-முகுந்தா-முகுந்தா
வரம்தா-வரம்தா-பிருந்தாவனம்தா-வனம்தா

___ ♫♫♫ ___

மச்சமாக-நீரில்-தோன்றி மறைகள்-தன்னை-காத்தாய்
கூர்மமாக-மண்ணில்-தோன்றி பூமி-தன்னை-மீட்டாய்
_ ♫ _
வாமணன்-போல்-தோற்றம்-கொண்டு வானளந்து-நின்றாய்
நரன்-கலந்த-சிம்மமாகி ஹிரணியனை-கொன்றாய்
ராவணன்-தன்-தலையை-கொய்ய ராமனாக-வந்தாய்
கண்ணனாக-நீயே-வந்து காதலும்-தந்தாய்
இங்கு-உன்னவதாரம்-ஒவ்வொன்றிலும்-தான்-உன்-தாரம்-ஆனேன்
உன்-திருவடி-பட்டால்-திருமணமாகும்-ஏந்திழை-ஏங்குகிறேனே
மயில்பீலி-சூடி-நிற்கும்-மன்னவனே
மங்கைக்கு-என்றும்-நீயே-மணவாளனே
முகுந்தா-முகுந்தா-கிருஷ்ணா-முகுந்தா-முகுந்தா
வரம்தா-வரம்தா-பிருந்தாவனம்தா-வனம்தா
வரம்தா-வரம்தா-பிருந்தாவனம்தா-வனம்தா
வரம்தா-வரம்தா-பிருந்தாவனம்தா-வனம்தா
வரம்தா-வரம்தா-பிருந்தாவனம்தா-வனம்தா
வரம்தா-வரம்தா-பிருந்தாவனம்தா-வனம்தா
வரம்தா-வரம்தா-பிருந்தாவனம்தா-வனம்தா
_ ♫ _
ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்… ஆ…ஆ…ம்ம்..ம்ம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me